வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Monday, January 5, 2009
ஆயில்ஸ் வாழணும் நூறு ஆயுள்ஸ்
எமது பாசமிகு உடன்பிறப்பு, ஜீமெயில் கண்டெடுத்த முத்து, சின்னப்பாண்டி என்று செல்லமாக மயிலாடுதுறை பெரிசு முதல் கட்டார் சேட்டன்கள் வரை பாசமாக அழைக்கும் ஆயில்ஸ் இன்று தனது பதினாறாவது பிறந்த நாளை வெகு சிறப்பாக இணையத்தில் கொண்டாடுகிறார்.

ஸ்ரேயா கொஷல் போன்ற புதுப்பாடகிகள் வரும் போது அவர்களுக்கு நற்பணி மன்றம் வைப்பதில் ஆகட்டும், ஸ்வாதி, மீரா நந்தன், சரண்யா மோகன், ஆயில்யா போன்ற பிகர்கள் அறிமுகமாகி பீல்ட் அவுட் ஆகும் வரை ஆர்குட் குழுமம் ஆரம்பிப்பதில் ஆகட்டும் ஆயில்ஸுக்கு நிகர் ஆயில்ஸ் தான். (இவ்வேளை என் அன்புச் சகோதரி துர்கா ஆயில்ஸை ஆலிவ் ஒயில் என்று கிண்டலடிப்பதைக் கண்டிக்கிறோம்).

எமது சின்னத் தளபதி நீடுழி காலம் வாழணும் என்று வாழ்த்தி அவர் போற்றும் பெரிய தளபதி பாடும் "மலையாளக் கடலோரம் தமிழ் பாடும் குருவி"
posted by கானா பிரபா 12:55 AM  
 
23 Comments:
 • At January 5, 2009 at 1:24 AM, Blogger தஞ்சாவூரான் said…

  ஆயில் தம்பிக்கு ஆயுள் கூட என் வாழ்த்துக்கள்!

   

 • At January 5, 2009 at 1:30 AM, Blogger சந்தனமுல்லை said…

  //எமது பாசமிகு உடன்பிறப்பு, ஜீமெயில் கண்டெடுத்த முத்து, சின்னப்பாண்டி என்று செல்லமாக மயிலாடுதுறை பெரிசு முதல் கட்டார் சேட்டன்கள் வரை பாசமாக அழைக்கும் ஆயில்ஸ்//

  வாழ்க!!!

   

 • At January 5, 2009 at 1:30 AM, Blogger சந்தனமுல்லை said…

  //இன்று தனது பதினாறாவது பிறந்த நாளை //

  ஆஆஆஆஆஆஆஆஆ!!!

   

 • At January 5, 2009 at 1:31 AM, Blogger சந்தனமுல்லை said…

  //"மலையாளக் கடலோரம் தமிழ் பாடும் குருவி"//

  :-)))))))))

  இது சூப்பர்!!

   

 • At January 5, 2009 at 1:37 AM, Blogger புதுகைத் தென்றல் said…

  "மலையாளக் கடலோரம் தமிழ் பாடும் குருவி"//

  :)))))))))))

  ஒரு குருவி மட்டுமா குருவிக்கூட்டமே அங்க பாடிக்கினு இருக்குதே!!! "கானக்" குயிலும் அங்கனதான்.

  ஆயில்யன் பாஸிற்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

   

 • At January 5, 2009 at 1:39 AM, Blogger புதுகைத் தென்றல் said…

  பதினாறாவது பிறந்த நாளை//

  ஏதோ படத்தில் பாக்யராஜ் பெண்பாக்க் போவாரு, மாப்பிள்ளை பெரிய படிப்பு படிச்சிருக்காராம். 10ஆவது 10 வருஷம் படிச்சிருக்காரு என்பார்கள்.

  அது மாதிரி நம்ம ஆயில்யன் பாஸ் என்றும் மார்க்கண்டேயனாக தனது 16ஆவது பிறந்தநாளையே ஒவ்வொரு வருடமும் கொண்டாடுகிறாரா???????

   

 • At January 5, 2009 at 1:50 AM, Blogger அபி அப்பா said…

  வாழ்த்துக்கள் ஆயில்ஸ்! அடுத்த தபா பிறந்த நாள் ரெட்டையா கொண்டாடனும். சரியா!

  இதே நேரத்திலே டெல்லி சுல்தான்,ஷேக், மாண்புமிகு சபரி சார் அவர்களுக்கும் ஒரு பைவ்ஸ்டார் சாக்லெட்டும், பால்புட்டியும் கொடுத்து வாழ்த்திகறேன்:-))

   

 • At January 5, 2009 at 1:51 AM, Blogger அபி அப்பா said…

  வாழ்த்துக்கள் ஆயில்ஸ்! அடுத்த தபா பிறந்த நாள் ரெட்டையா கொண்டாடனும். சரியா!

  இதே நேரத்திலே டெல்லி சுல்தான்,ஷேக், மாண்புமிகு சபரி சார் அவர்களுக்கும் ஒரு பைவ்ஸ்டார் சாக்லெட்டும், பால்புட்டியும் கொடுத்து வாழ்த்திகறேன்:-))

   

 • At January 5, 2009 at 1:51 AM, Blogger அபி அப்பா said…

  வாழ்த்துக்கள் ஆயில்ஸ்! அடுத்த தபா பிறந்த நாள் ரெட்டையா கொண்டாடனும். சரியா!

  இதே நேரத்திலே டெல்லி சுல்தான்,ஷேக், மாண்புமிகு சபரி சார் அவர்களுக்கும் ஒரு பைவ்ஸ்டார் சாக்லெட்டும், பால்புட்டியும் கொடுத்து வாழ்த்திகறேன்:-))

   

 • At January 5, 2009 at 2:03 AM, Blogger Jeeves said…

  aayilukku poorana aayilOda vaaza vaazththukkal.

  enRum pathinaaru mark kanda nEyan aayil vaazka vaazka

   

 • At January 5, 2009 at 2:27 AM, Blogger G3 said…

  Annae ayilyarukku iniya pirandhanaal vaazhthukkal :)

   

 • At January 5, 2009 at 2:29 AM, Blogger ஆயில்யன் said…

  பாஸ்!


  இதெல்லாம் நொம்ப்ப்ப ஓவாரா தெரியிறது


  எனக்கு!!!!!

   

 • At January 5, 2009 at 2:36 AM, Blogger பாலராஜன்கீதா said…

  ஆயில்யன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

   

 • At January 5, 2009 at 2:40 AM, Blogger ஆயில்யன் said…

  வாழ்த்திய இணைய உறவுகளுக்கு நன்றிகளுடன்...!

  அன்புடன்
  ஆயில்யன்.

   

 • At January 5, 2009 at 2:41 AM, Blogger (unknown blogger) said…

  அண்ணன் ஒலிவ் ஆயில் ஆயில்ஸ் வாழ்க வாழமுடன் ;)

   

 • At January 5, 2009 at 2:52 AM, Blogger லூசன் said…

  ஆயில்ஸ் ஆயுளுடன் வாழட்டும். பதிவுலகின் ஆயுளையும் கூட்டட்டும்.

   

 • At January 5, 2009 at 3:12 AM, Blogger ஹேமா said…

  ஆயில்யனுக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.என்றும் உடலும் உள்ளமும் நலமாய் சந்தோஷமாய் இருக்க வேண்டிக்
  கொள்கிறேன்.பிரபா க்கு நன்றி.

   

 • At January 5, 2009 at 3:13 AM, Blogger .:: மை ஃபிரண்ட் ::. said…

  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆயில்ஸ். :-)

   

 • At January 5, 2009 at 8:47 AM, Blogger சென்ஷி said…

  என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆயில்ஸ்

   

 • At January 5, 2009 at 11:10 AM, Blogger தமிழன்-கறுப்பி... said…

  பிறந்த நாள் வாழ்த்துக்கள்... ஆயில்யன் அண்ணன்...

   

 • At January 5, 2009 at 11:12 AM, Blogger தமிழன்-கறுப்பி... said…

  லேட்டாயிடுச்சு கோபிக்க மாட்டிங்களே...

   

 • At January 6, 2009 at 1:04 AM, Blogger TamilBloggersUnit said…

  ஆயுள் கூட என் வாழ்த்துக்கள்!

   

 • At January 6, 2009 at 4:10 AM, Anonymous jordan shoes said…

  I like your blog

   

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
மலையாளக் கரையோரம் "என் வீட்டுத் தோட்டத்தில்"
திரைக்கலைஞர் B.R சோப்ரா நினைவாக
தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை
மொழி தாவிய மெட்டுக்கள் "சங்கத்தில் பாடாத கவிதை"
மங்களூர் சிவாவுக்கும் ஜெர்மன் பூங்கொடிக்கும்
"பூங்காற்று புதிதானது" கமலுக்கு ஹிந்தி ரஜினிக்கு த...
"கே.ஆர்.எஸ் சிறப்பு" கண்ணன் பாட்டுக்கள்
சுப்ரமணியபுரம் நாயகி வந்த கதை
பிடித்த ரஜினி பத்து...!
.:: மை ஃபிரண்ட் ::. இன் ஹாப்பி டே இன்று ;-)
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது