வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Friday, January 30, 2009
இலங்கை அரச பயங்கரவாதம் குறித்து பாடகி மாயா பேசுகிறார்

இலங்கை அரச பயங்கரவாதம் குறித்து பாடகி மாயா அமெரிக்க தொலைக்காட்சியின் பேட்டியில் சொல்கின்றார். வீடியோ இணைப்பு நன்றி SiberNetworkposted by கானா பிரபா 7:50 PM   1 comments
 
1 Comments:
 • At February 11, 2009 at 9:47 AM, Anonymous கரவெட்டியான் said…

  இப்படியான துணிந்த உறுதியான குரல்கள்தான் தமிழ்ச்ச்மூகத்திற்குத் தேவை. உலகப்புகழ் அவர் சொல்வதை உலகம் கவனிக்கவைக்கும்.
  CNNஇன் Kareen Wynter,
  "Grammy nominated artist uses her fame to shed light on a growing international conflict"என்கிறார்.
  புகழ் பெற்றவர் சொல்வதைத்தானே உலகம் கேட்கிறது.
  மாயாவுக்கு OSCAR விருது கிடைக்க முன்கூட்டிய வாழ்த்துக்கள !

   

Post a Comment
<< HOME
 
Monday, January 12, 2009
ஏ.ஆர். ரஹ்மான் பெறும் Golden Globe Award 2009
Slumdog Millionaire என்ற ஹொலிவூட் திரைக்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் Golden Globe இன் விருதினைப் பெறுகின்றார். அவரை இவ்வேளை வாழ்த்தி, அந்த விருது கிடைத்த நிகழ்வினைப் பகிர்கின்றேன். Youtube courtesy: sapnanaresh6

posted by கானா பிரபா 1:52 AM   7 comments
 
7 Comments:
Post a Comment
<< HOME
 
Monday, January 5, 2009
ஆயில்ஸ் வாழணும் நூறு ஆயுள்ஸ்
எமது பாசமிகு உடன்பிறப்பு, ஜீமெயில் கண்டெடுத்த முத்து, சின்னப்பாண்டி என்று செல்லமாக மயிலாடுதுறை பெரிசு முதல் கட்டார் சேட்டன்கள் வரை பாசமாக அழைக்கும் ஆயில்ஸ் இன்று தனது பதினாறாவது பிறந்த நாளை வெகு சிறப்பாக இணையத்தில் கொண்டாடுகிறார்.

ஸ்ரேயா கொஷல் போன்ற புதுப்பாடகிகள் வரும் போது அவர்களுக்கு நற்பணி மன்றம் வைப்பதில் ஆகட்டும், ஸ்வாதி, மீரா நந்தன், சரண்யா மோகன், ஆயில்யா போன்ற பிகர்கள் அறிமுகமாகி பீல்ட் அவுட் ஆகும் வரை ஆர்குட் குழுமம் ஆரம்பிப்பதில் ஆகட்டும் ஆயில்ஸுக்கு நிகர் ஆயில்ஸ் தான். (இவ்வேளை என் அன்புச் சகோதரி துர்கா ஆயில்ஸை ஆலிவ் ஒயில் என்று கிண்டலடிப்பதைக் கண்டிக்கிறோம்).

எமது சின்னத் தளபதி நீடுழி காலம் வாழணும் என்று வாழ்த்தி அவர் போற்றும் பெரிய தளபதி பாடும் "மலையாளக் கடலோரம் தமிழ் பாடும் குருவி"
posted by கானா பிரபா 12:55 AM   23 comments
 
23 Comments:
 • At January 5, 2009 at 1:24 AM, Blogger தஞ்சாவூரான் said…

  ஆயில் தம்பிக்கு ஆயுள் கூட என் வாழ்த்துக்கள்!

   

 • At January 5, 2009 at 1:30 AM, Blogger சந்தனமுல்லை said…

  //எமது பாசமிகு உடன்பிறப்பு, ஜீமெயில் கண்டெடுத்த முத்து, சின்னப்பாண்டி என்று செல்லமாக மயிலாடுதுறை பெரிசு முதல் கட்டார் சேட்டன்கள் வரை பாசமாக அழைக்கும் ஆயில்ஸ்//

  வாழ்க!!!

   

 • At January 5, 2009 at 1:30 AM, Blogger சந்தனமுல்லை said…

  //இன்று தனது பதினாறாவது பிறந்த நாளை //

  ஆஆஆஆஆஆஆஆஆ!!!

   

 • At January 5, 2009 at 1:31 AM, Blogger சந்தனமுல்லை said…

  //"மலையாளக் கடலோரம் தமிழ் பாடும் குருவி"//

  :-)))))))))

  இது சூப்பர்!!

   

 • At January 5, 2009 at 1:37 AM, Blogger புதுகைத் தென்றல் said…

  "மலையாளக் கடலோரம் தமிழ் பாடும் குருவி"//

  :)))))))))))

  ஒரு குருவி மட்டுமா குருவிக்கூட்டமே அங்க பாடிக்கினு இருக்குதே!!! "கானக்" குயிலும் அங்கனதான்.

  ஆயில்யன் பாஸிற்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

   

 • At January 5, 2009 at 1:39 AM, Blogger புதுகைத் தென்றல் said…

  பதினாறாவது பிறந்த நாளை//

  ஏதோ படத்தில் பாக்யராஜ் பெண்பாக்க் போவாரு, மாப்பிள்ளை பெரிய படிப்பு படிச்சிருக்காராம். 10ஆவது 10 வருஷம் படிச்சிருக்காரு என்பார்கள்.

  அது மாதிரி நம்ம ஆயில்யன் பாஸ் என்றும் மார்க்கண்டேயனாக தனது 16ஆவது பிறந்தநாளையே ஒவ்வொரு வருடமும் கொண்டாடுகிறாரா???????

   

 • At January 5, 2009 at 1:50 AM, Blogger அபி அப்பா said…

  வாழ்த்துக்கள் ஆயில்ஸ்! அடுத்த தபா பிறந்த நாள் ரெட்டையா கொண்டாடனும். சரியா!

  இதே நேரத்திலே டெல்லி சுல்தான்,ஷேக், மாண்புமிகு சபரி சார் அவர்களுக்கும் ஒரு பைவ்ஸ்டார் சாக்லெட்டும், பால்புட்டியும் கொடுத்து வாழ்த்திகறேன்:-))

   

 • At January 5, 2009 at 1:51 AM, Blogger அபி அப்பா said…

  வாழ்த்துக்கள் ஆயில்ஸ்! அடுத்த தபா பிறந்த நாள் ரெட்டையா கொண்டாடனும். சரியா!

  இதே நேரத்திலே டெல்லி சுல்தான்,ஷேக், மாண்புமிகு சபரி சார் அவர்களுக்கும் ஒரு பைவ்ஸ்டார் சாக்லெட்டும், பால்புட்டியும் கொடுத்து வாழ்த்திகறேன்:-))

   

 • At January 5, 2009 at 1:51 AM, Blogger அபி அப்பா said…

  வாழ்த்துக்கள் ஆயில்ஸ்! அடுத்த தபா பிறந்த நாள் ரெட்டையா கொண்டாடனும். சரியா!

  இதே நேரத்திலே டெல்லி சுல்தான்,ஷேக், மாண்புமிகு சபரி சார் அவர்களுக்கும் ஒரு பைவ்ஸ்டார் சாக்லெட்டும், பால்புட்டியும் கொடுத்து வாழ்த்திகறேன்:-))

   

 • At January 5, 2009 at 2:03 AM, Blogger Jeeves said…

  aayilukku poorana aayilOda vaaza vaazththukkal.

  enRum pathinaaru mark kanda nEyan aayil vaazka vaazka

   

 • At January 5, 2009 at 2:27 AM, Blogger G3 said…

  Annae ayilyarukku iniya pirandhanaal vaazhthukkal :)

   

 • At January 5, 2009 at 2:29 AM, Blogger ஆயில்யன் said…

  பாஸ்!


  இதெல்லாம் நொம்ப்ப்ப ஓவாரா தெரியிறது


  எனக்கு!!!!!

   

 • At January 5, 2009 at 2:36 AM, Blogger பாலராஜன்கீதா said…

  ஆயில்யன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

   

 • At January 5, 2009 at 2:40 AM, Blogger ஆயில்யன் said…

  வாழ்த்திய இணைய உறவுகளுக்கு நன்றிகளுடன்...!

  அன்புடன்
  ஆயில்யன்.

   

 • At January 5, 2009 at 2:41 AM, Anonymous Anonymous said…

  அண்ணன் ஒலிவ் ஆயில் ஆயில்ஸ் வாழ்க வாழமுடன் ;)

   

 • At January 5, 2009 at 2:52 AM, Blogger லூசன் said…

  ஆயில்ஸ் ஆயுளுடன் வாழட்டும். பதிவுலகின் ஆயுளையும் கூட்டட்டும்.

   

 • At January 5, 2009 at 3:12 AM, Blogger ஹேமா said…

  ஆயில்யனுக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.என்றும் உடலும் உள்ளமும் நலமாய் சந்தோஷமாய் இருக்க வேண்டிக்
  கொள்கிறேன்.பிரபா க்கு நன்றி.

   

 • At January 5, 2009 at 3:13 AM, Blogger .:: மை ஃபிரண்ட் ::. said…

  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆயில்ஸ். :-)

   

 • At January 5, 2009 at 8:47 AM, Blogger சென்ஷி said…

  என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆயில்ஸ்

   

 • At January 5, 2009 at 11:10 AM, Blogger தமிழன்-கறுப்பி... said…

  பிறந்த நாள் வாழ்த்துக்கள்... ஆயில்யன் அண்ணன்...

   

 • At January 5, 2009 at 11:12 AM, Blogger தமிழன்-கறுப்பி... said…

  லேட்டாயிடுச்சு கோபிக்க மாட்டிங்களே...

   

 • At January 6, 2009 at 1:04 AM, Blogger TamilBloggersUnit said…

  ஆயுள் கூட என் வாழ்த்துக்கள்!

   

 • At January 6, 2009 at 4:10 AM, Anonymous jordan shoes said…

  I like your blog

   

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
ஆயில்ஸ் வாழணும் நூறு ஆயுள்ஸ்
எஸ்.எஸ்.சந்திரன் மறைவில்
சாதித்துக் காட்டி நெகிழ வைத்த அபிநயா
அன்று கேட்டவை இன்று புத்தம் புதிதாய்
மண மேடையில் .:: மை பிரண்ட்::.
2009 சிறந்த மலையாள கானங்கள்
ஆயில்யன் - 1980
"மதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி" சுகமான பயணம்
கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்
"காற்றில் எந்தன் கீதம்" ஒரு சிலாகிப்பு
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது