வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Tuesday, January 5, 2010
ஆயில்யன் - 1980

நண்பனுக்கும்
சகோதரனுக்கும்
இடைப்பட்ட ஒர் உறவுக்கு,
பெயர் இருந்தால் அதை நான்
ஆயில்யன் என்றே அழைப்பேன்!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஆயில்யன்

அன்புடன்,
கானா பிரபா

சின்னப்பாண்டியை மேலும் வாழ்த்துவோர்
ஷ்ரேயா கொசல் நற்பணி மன்றம்
ஆயில்யா ஆர்குட் பேரவை
அனன்யா ஆர்குட் மன்றம்
மல்லுவூட் நடிகையர் அமைப்பு
ட்விட்டர் மொக்கை கழகம்

மேலே தந்த அடிகளை எழுதியவர் என் சகோதரன் ஆயில்யன், அவர் என் பெயரை இட்ட இடங்களில் மட்டும் மாற்றம் செய்து புதுப்பித்திருக்கின்றேன். எமக்கான பந்தம் சாகும் வரை தொடரும் சின்னப்பாண்டி.

சின்னப்பாண்டிக்காக நான் தரும் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் இதோமேலே சொன்ன பாடலைத் தொடர்ந்தும் பாடிக்கொண்டிருக்காமல், இந்த நிலையை அடைய வாழ்த்துகிறோம் முத்து ;-)
posted by கானா பிரபா 1:57 AM   34 comments
 
34 Comments:
 • At January 5, 2010 at 2:13 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  :)

   

 • At January 5, 2010 at 2:14 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சின்னப்பாண்டி!

   

 • At January 5, 2010 at 2:16 AM, Blogger Annam said…

  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முத்தான முத்து அண்ணாவுக்கு

   

 • At January 5, 2010 at 2:22 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  கனகராஜ் கபே திறந்தும் ஆட்கள் வராத மாதிரியே இருக்குல்ல பாஸ்:)

   

 • At January 5, 2010 at 2:24 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  பாஸ்....கள்ள கவுண்டர் திறக்கும் சின்ன பாண்டியை பற்றி இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்:)

   

 • At January 5, 2010 at 2:25 AM, Blogger ஆயில்யன் said…

  பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :) ஆனாலும் ஆண்பாவம் பாட்டு நொம்ப்ப்ப்ப்ப்ப்ப்

  (எப்பூடித்தான் கண்டுபுடிக்கிறாய்ங்களோஅவ்வ்வ்வ்வ்)

   

 • At January 5, 2010 at 2:25 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  யாரு பேருக்கு அர்ச்சனை?

  ராமசாமி!
  ராமசாமி!
  ராமசாமி!
  ராமசாமி!
  ராமசாமி!
  ராமசாமி!
  ராமசாமி!
  ராமசாமி!
  ராமசாமி!
  ராமசாமி!
  ராமசாமி!
  ராமசாமி!

   

 • At January 5, 2010 at 2:25 AM, Blogger ஆயில்யன் said…

  @ நி.நல்லவரு

  தாங்கீஸ் தம்பி :)

  @ அன்னபூரணி

  நன்றிங்கோ!

   

 • At January 5, 2010 at 2:26 AM, Blogger ஆயில்யன் said…

  //நிஜமா நல்லவன் said...

  பாஸ்....கள்ள கவுண்டர் திறக்கும் சின்ன பாண்டியை பற்றி இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்:)//

  ம் பெரியபாண்டி பொம்பளைங்களுக்கு டிக்கெட் கொடுக்கிற கவுண்டரை விட்டு வந்தா நாங்க ஏன் இப்புடி செய்யுறோமாக்கும் :)

   

 • At January 5, 2010 at 2:26 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  சக்கரைப்பட்டினு ஒரு வார்த்தை சேர்த்து இருக்கலாம்:)

   

 • At January 5, 2010 at 2:27 AM, Blogger ஆயில்யன் said…

  என்றும் இந்த நட்பு தொடரும்!

  அன்புடன்
  ஆயில்யன்

  பாஸ் டிவிட்டர்ல நாம எப்ப ஆரம்பிச்சோம் அப்பிடி ஒரு கழகம்? :)

   

 • At January 5, 2010 at 2:30 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  அட பயித்திய காரா எலெக்‌ஷன்ல நின்னு என்ன செஞ்சுடப்போறாரு?

  ரோடு போடுவாரு !
  வெளக்கு போடுவாரு!
  துண்டு போடுவாரு !
  திட்டு வாங்குவாரு!

  ஆனா நம்ம தல கானாஸ் செஞ்சிருக்கற காரியத்தால இன்னிக்கு நம்ம பதிவுலகமே தலை நிமிர்ந்து நிக்கப்போகுது!

   

 • At January 5, 2010 at 2:31 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  பாஸ்...இந்த பதிவை போட்டதுக்கு அரசபட்டியில் இறங்கி ஒரு கிணறு இருக்குமே....அந்த டயலாக் நினைவுக்கு வருதா????

   

 • At January 5, 2010 at 2:32 AM, Blogger ஆயில்யன் said…

  ///நிஜமா நல்லவன் said...

  அட பயித்திய காரா எலெக்‌ஷன்ல நின்னு என்ன செஞ்சுடப்போறாரு?

  ரோடு போடுவாரு !
  வெளக்கு போடுவாரு!
  துண்டு போடுவாரு !
  திட்டு வாங்குவாரு!

  ஆனா நம்ம தல கானாஸ் செஞ்சிருக்கற காரியத்தால இன்னிக்கு நம்ம பதிவுலகமே தலை நிமிர்ந்து நிக்கப்போகுது!//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

   

 • At January 5, 2010 at 2:34 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  நான் ஒரு கோயிலை கட்டுனேன் நீங்க யாரும் சாமி கும்பிட வர்லை!

   

 • At January 5, 2010 at 2:34 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  பள்ளிகூடத்த கட்டுனேன் நீங்க யாரும் படிக்க வர்லை!

   

 • At January 5, 2010 at 2:35 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  குளத்தை வெட்டுனேன் நீங்க யாரும் குளிக்கவே வர்லை!

   

 • At January 5, 2010 at 2:35 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  ஆனா சினிமா கொட்டாய கட்டுனேன் கொட்டு மேளத்தோட என்னிய வரவேற்கிறீங்க!

   

 • At January 5, 2010 at 2:35 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  இத பார்க்கும்போது இந்த யோசனை இவ்ளோ நாளா என் அறிவுக்கு ஏன் எட்டலைன்னு வருத்தப்படுறேன்

   

 • At January 5, 2010 at 2:35 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  அதே நேரத்தில் உங்க அறிவுக்கு இவ்ளோ சீக்கிரமா எட்டிடுச்சேன்னு சந்தோஷப்படுறேன்

   

 • At January 5, 2010 at 2:36 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  பிரிட்ஜ்ல முட்டுதான்னு பாருப்பா..

  முட்டு சந்துல எதுங்க பிரிட்ஜ்????

   

 • At January 5, 2010 at 2:38 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  கொட்டகை கட்டிய கோமகன் ராமசாமி

  வாழ்க!

  பதிவு போட்டு படங்காட்டிய கானாஸ் வாழ்க!வாழ்க!

   

 • At January 5, 2010 at 2:41 AM, Blogger G3 said…

  ROTFL @ Modhal video :D Okka nimit pandiyarajan edathula aayilsa karpanai senji paathen.. Chancae illae :D :D :D

  Iniya pirandhanaal vaazhthukkal chinnapaandi :D

   

 • At January 5, 2010 at 2:50 AM, Blogger ஆயில்யன் said…

  @ ஜி3 ஏம்மா உமக்கு அப்பிடி ஒரு விபரீத கற்பனை யப்பா சாமி ! :)

  @ நி.நல்லவரு களமெடுத்து ஆடிக்கிட்டிருக்காரே என்னாச்சு ஏதாச்சுன்னு 1ம்மே ப்ரியலயே !

   

 • At January 5, 2010 at 2:54 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  ஒற்றுமைக்கு இலக்கணமே பெரியபாண்டியும் சின்னபாண்டியும் தான்!

  பெரியவனுக்கு சின்னவன் மேல உசுரு!
  சின்னவன் இருக்கானோ அவுங்க அண்ணனுக்கு ஒண்ணுன்னா பதறிடுவான் பாஞ்சுடுவான்! :))

   

 • At January 5, 2010 at 2:55 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  மொதலாளி அதுல என்ன தொழில் ரகசியம்ன்னா??????

   

 • At January 5, 2010 at 2:57 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ் .....வழில ரெண்டு எருமை மாடுங்க முட்டிருச்சி.....மீ த எஸ்கேப்பு:)

   

 • At January 5, 2010 at 2:57 AM, Blogger ☀நான் ஆதவன்☀ said…

  // ஆயில்யன் said...

  பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :) ஆனாலும் ஆண்பாவம் பாட்டு நொம்ப்ப்ப்ப்ப்ப்ப்

  (எப்பூடித்தான் கண்டுபுடிக்கிறாய்ங்களோஅவ்வ்வ்வ்வ்)//

  ஹி ஹி இங்கேயும் வாழ்த்துகள் பாஸ் :))

   

 • At January 5, 2010 at 3:11 AM, Blogger குசும்பன் said…

  தானே உட்காந்த தானே தலைவன் ஆயில்யனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

   

 • At January 5, 2010 at 3:28 AM, Blogger மாதேவி said…

  இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

   

 • At January 5, 2010 at 3:35 AM, Blogger திகழ் said…

  இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

   

 • At January 6, 2010 at 1:35 AM, Blogger புதுகைத் தென்றல் said…

  நிஜமா நல்லவன் போஸ்ட் பாத்தீகளா

  :))) பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாஸ்

   

 • At January 6, 2010 at 2:03 AM, Blogger வந்தியத்தேவன் said…

  சின்னப்பாண்டி அன்புத் தம்பி ஆயில்ஸுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 1980ல் பிறந்தவரா ஆயில்ஸ். ஆண்பாவம் பாடல் சூப்பர்

   

 • At January 6, 2010 at 2:29 AM, Blogger ஆயில்யன் said…

  @ G3
  @ நான் ஆதவன்
  @ குசும்பன்
  @ மாதேவி
  @ திகழ்
  @ புதுகை தென்றல்
  @ வந்தியத்தேவன்

  வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகளுடன்
  அன்புடன்
  ஆயில்யன்

   

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
ஆயில்ஸ் வாழணும் நூறு ஆயுள்ஸ்
எஸ்.எஸ்.சந்திரன் மறைவில்
சாதித்துக் காட்டி நெகிழ வைத்த அபிநயா
அன்று கேட்டவை இன்று புத்தம் புதிதாய்
மண மேடையில் .:: மை பிரண்ட்::.
2009 சிறந்த மலையாள கானங்கள்
ஆயில்யன் - 1980
"மதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி" சுகமான பயணம்
கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்
"காற்றில் எந்தன் கீதம்" ஒரு சிலாகிப்பு
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது