ஏஷியா நெட்டில் வரும் அறிமுகப் பாடகர்களுக்கான இசை நிகழ்ச்சியான ஐடியல் ஸ்டார் மிகவும் சிறப்பானதொரு நிகழ்ச்சியாகும். அந்த அளவு பிரமாண்டத்தையும், கச்சிதமான நிகழ்ச்சி வடிவமைப்பையும் தமிழ் தொலைக்காட்சிகளே இன்னும் அளிக்காத நிலையும் இந்த நிகழ்ச்சியில் இன்னோர் சிறப்பம்சம் தமிழ் சினிமாப் பாடல்களையும் கலந்து கட்டித் தருவது. அந்த வகையில் ஜென்டிமேன் திரையில் வந்த மிகச்சிறந்ததொரு பாடலான "என் வீட்டுத் தோட்டத்தில்" என்ற பாடலை இரு வேறு நிகழ்ச்சியில் ஏஷியா நெட்டிலும், கைரளியிலும் பாடிய பாடல்களை இங்கு தருகின்றேன்.
நீங்க இந்த நிகழ்ச்சிக்கு ரசிகரா?? நானும் ஒரு காலத்தில ரசிகனா இருந்தேன். அது ஐடியா ஸ்டார் சிங்கர் 2007ல. அதுல வாணி ஜெயராம்ன்னு ஒரு பொண்ணு பாடும் அதுக்காக விடாம பார்த்தேன் :-)
ஆனா ஒரு கட்டத்தில ஜவ்வு மாதிரி இழுக்க ஆரம்பிச்சுடாங்க. இப்ப பார்த்தா வெறுப்பு தான் வருது
யூடிபில் தான் இதனை நான் பார்ப்பதால் செலக்டிவாகத் தான் பார்க்கிறேன், ஆனால் பெரும்பாலானவற்றை பார்த்து விட்டேன். ஐடியல் ஸ்டார் 2007 இல் நிறையவே தமிழ் பாட்டுக்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுத்திருந்தாங்க இல்லையா.
இடஒதுக்கீடுன்னு சொன்னா அது தப்பு. அவர்கள் எந்த பாடல் பாடவும் சுதந்திரம் தருகிறார்கள். மலையாளம் ஹிட்ஸ் என்று வரும் ஒரு சுற்றுக்கு மட்டும் மலையாள பாடல் பாட வேண்டும். மற்றபடி எந்த பாடல் வேண்டுமானாலும் பாடலாம்.
ஆனால் போட்டியாளர்கள் தமிழ் பாடல் பாடவே அதிகம் விரும்புகிறார்கள்.
Your Blog is very nice. Have you been watching Idia Star singer 2008, Munch Star singer junior 2008, Amirtha TV super star junior 2, Amirtha TV Super star singer, Amirtha TV Super star global, Vajay TV Airtel super singer???
I would like to read your commentary on these programs.
நீங்க இந்த நிகழ்ச்சிக்கு ரசிகரா?? நானும் ஒரு காலத்தில ரசிகனா இருந்தேன். அது ஐடியா ஸ்டார் சிங்கர் 2007ல. அதுல வாணி ஜெயராம்ன்னு ஒரு பொண்ணு பாடும் அதுக்காக விடாம பார்த்தேன் :-)
ஆனா ஒரு கட்டத்தில ஜவ்வு மாதிரி இழுக்க ஆரம்பிச்சுடாங்க. இப்ப பார்த்தா வெறுப்பு தான் வருது