வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Saturday, August 9, 2008
"கே.ஆர்.எஸ் சிறப்பு" கண்ணன் பாட்டுக்கள்
இன்று பிறந்த நாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கும், பதிவுலக ஆன்மீகச் செம்மல் கண்ணபிரான் ரவி ஷங்கரை வாழ்த்தி அவர் பாணியில் வழக்கமாக அவர் கொடுக்கும் கண்ணன் பாட்டுக்களுக்காக இங்கே சில மலையாள மொழி பேசும் கண்ணன் பாட்டுக்கள்.
மீண்டும் நம்ம கே.ஆர்.எஸ்ஸுக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்து ;)


"அம்பாடி தண்ணில் ஒரு உன்னி" தனிப்பாடல்"எந்தே கண்ணனு கருப்பு நிறம்", போட்டோகிராபர் மலையாளத் திரைப்படத்தில் இருந்து"தாமரக் கண்ணன் உறங்கேணும்" வாத்சல்யம் மலையாளத் திரைப்படத்தில் இருந்து
posted by கானா பிரபா 8:27 AM  
 
12 Comments:
 • At August 9, 2008 at 8:59 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  K.R.S அண்ணாச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை இங்கும் சொல்லிக்கொள்கிறேன்!

   

 • At August 9, 2008 at 8:59 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  மலையாள பாடல்களாக இருப்பதில் ஏதேனும் சிறப்பு உண்டா...தல!

   

 • At August 9, 2008 at 9:41 AM, Blogger குமரன் (Kumaran) said…

  Super Songs Prabha.

   

 • At August 9, 2008 at 11:41 AM, Blogger தமிழன்... said…

  பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணன்

   

 • At August 9, 2008 at 3:49 PM, Blogger kannabiran, RAVI SHANKAR (KRS) said…

  காபி அண்ணாச்சி
  திக்கு முக்காட பண்ணா எப்படி?
  நன்றி நன்றி!

  தாமரக் கண்ணன் உறங்கேணும் - சித்ரா பாடும் இனிமையான தாலாட்டு! இன்னிக்கி இரவு இந்தப் பாட்டு தான் எனக்குக் கம்பெனி :)

  போட்டோகிராபர் பாட்டு இப்ப தான் கேக்குறேன் அண்ணாச்சி! நம்ம கா.கி, பு.பு, போட்டோகிராபர்-சீவீஆர் ஞாபகம் வந்திரிச்சி! :))

   

 • At August 9, 2008 at 6:30 PM, Blogger கானா பிரபா said…

  //நிஜமா நல்லவன் said...
  மலையாள பாடல்களாக இருப்பதில் ஏதேனும் சிறப்பு உண்டா...தல!//

  அப்படி ஒண்ணும் இல்ல கண்ணா ;)

   

 • At August 9, 2008 at 6:41 PM, Blogger நிஜமா நல்லவன் said…

  ஒண்ணும் இல்லை என்று சொல்வதிலேயே தெரிகிறது ஏதோ ஒன்று இருப்பது....:)

   

 • At August 9, 2008 at 8:18 PM, Blogger ஆயில்யன் said…

  ஹய்ய்ய்ய்!

  எல்லா பாட்டும் எங்க கனவு தேசத்திலேர்ந்தா சூப்பரூ!


  வாழ்த்துக்கள் கே.ஆர்.எஸ் அண்ணாச்சி !

   

 • At August 9, 2008 at 10:54 PM, Blogger kannabiran, RAVI SHANKAR (KRS) said…

  //நிஜமா நல்லவன் said...
  மலையாள பாடல்களாக இருப்பதில் ஏதேனும் சிறப்பு உண்டா...தல!
  //

  எனக்கு மலையாள கானங்கள் பற்றிச் சம்சாரிக்க ப்ரியம் ஆக்கும்! காபி அண்ணாச்சிக்கு ஈ சேதி நன்கு அறியும்! வேறொன்றுமில்லா நி.நி :))

  மத்தபடி எனக்கும் மலையாள மோகனங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லா...என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! ;))

   

 • At August 10, 2008 at 5:37 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  /////kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  //நிஜமா நல்லவன் said...
  மலையாள பாடல்களாக இருப்பதில் ஏதேனும் சிறப்பு உண்டா...தல!
  //

  எனக்கு மலையாள கானங்கள் பற்றிச் சம்சாரிக்க ப்ரியம் ஆக்கும்! காபி அண்ணாச்சிக்கு ஈ சேதி நன்கு அறியும்! வேறொன்றுமில்லா நி.நி :))

  மத்தபடி எனக்கும் மலையாள மோகனங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லா...என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! ;))/////  ஆஹா...வலைவிரிச்சது ஒருத்தருக்கு.....ஆனா அண்ணாச்சி வந்து ஏன் அட்டெண்டன்ஸ் போட்டுட்டு போறாருன்னு தெரியலையே:)

   

 • At September 27, 2008 at 8:42 AM, Blogger தீலிபன் said…

  பிரபா இந்த சிறியவனின் வேண்டுகோள் தவறு என்றால் மன்னியுங்கள், தங்கள் தளத்தின் முகப்பில் யாழ்ப்பாணம்,srilanka என்று போட்டு உள்ளது. அதை மாற்றி ஈழம் என்று போட்டால் நானும் சந்தோசம் அடைவேன்.

   

 • At September 27, 2008 at 4:51 PM, Blogger கானா பிரபா said…

  வணக்கம் சகோதரர் திலீபன்

  உங்கள் வேண்டுகோளை இப்போது செய்து விட்டேன்.

  அன்பு நன்றி

   

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
சுப்ரமணியபுரம் நாயகி வந்த கதை
பிடித்த ரஜினி பத்து...!
.:: மை ஃபிரண்ட் ::. இன் ஹாப்பி டே இன்று ;-)
காலம் மறக்காத Bobby பாடல்
நெல்சன் மண்டேலா - 90
சுப்ரமணியபுரம் - விளம்பரப் பாடல்
இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் ரவீந்திரன்
மலையாளம் பறயும் கமல்ஹாசன்
மீரா நந்தன் வருகவே :-(::)
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது