வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Sunday, September 7, 2008
மங்களூர் சிவாவுக்கும் ஜெர்மன் பூங்கொடிக்கும்
சிவராமன் என்ற மங்களூர் சிவாவுக்கும் அவர் நண்பி ஜெர்மன் பூங்கொடிக்கும் திருமணம் நடைபெற உள்ளது.

வரும் செப்டம்பர் 11, 2008 தேதி வியாழன்
காலை 7.30 - 9.00 க்குள்
வடபழனி முருகன் ஆலயத்தில்

அனைவரும் தம்பதிகளை நீடூழி காலம் சீரோடும் சிறப்போடும் வாழ, இரண்டு பாடல் பரிசுகளோடு வாழ்த்துவோம் ;)

மங்களூர் சிவா - ஜெர்மன் பூங்கொடிக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்

ஜெர்மனியின் செந்தேன் மலரே.....இருவிழியோ சிறகடிக்கும்....

posted by கானா பிரபா 1:02 AM  
 
13 Comments:
 • At September 7, 2008 at 1:22 AM, Blogger ஆயில்யன் said…

  வாழ்த்துக்களுடன் மீ த பர்ஸ்டூ :)))

   

 • At September 7, 2008 at 1:22 AM, Blogger ஆயில்யன் said…

  கல்யாண போட்டோ சூப்பர் :))

   

 • At September 7, 2008 at 1:27 AM, Blogger .:: மை ஃபிரண்ட் ::. said…

  இனிய வாழ்த்துக்கள் சிவா மற்றும் பூங்கொடி. :-)

   

 • At September 7, 2008 at 2:13 AM, Blogger சுரேகா.. said…

  நினைச்சதை நடத்திப்புட்டீகளே சிவா!

  வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
  (2 பேருக்கும் சொல்லணுமில்ல)


  ஒரு மத்தியான சாப்பாடு பார்சல்...!

  :)

   

 • At September 7, 2008 at 2:14 AM, Blogger சுரேகா.. said…

  அடுத்தவர்
  ஜொள்ளா விட
  அழகுப் படங்களை
  அசத்தலா போட்டுத்தந்து
  அற்புதமாய் இருந்துவந்தார்
  நம்ம கும்மி புகழ் அன்பு நண்பர்
  சிவராமன்.! என்னமாயம் நடந்துச்சோ
  இப்பல்லாம் சொந்த ஜொள்ளை மட்டும்
  விட்டு கவிதையா அள்ளிவிட்டு, கலங்கடிச்சு
  பதிவிட்டு, பரிதவிச்சுபோயிருக்கார். நல்லபொண்ணு
  யாராவது நறுக்குன்னு வந்து நின்னு தொல்லை இல்லாம
  எங்களுக்கு நல்ல காலம் பொறக்கவை மங்களூரு மாரியாத்தா!

   

 • At September 7, 2008 at 2:14 AM, Blogger சுரேகா.. said…

  முடிவு கிட்டிருச்சு தங்கங்களா....

  கவிதை உண்மைதான்..
  எல்லாம் காதல் மயக்கத்தில்தான்
  பார்ட்ட்டி பீலிங்ஸ் காட்டிருக்கு!

  மொத்தத்துல நல்லது நடக்கப்போவுது!

  செப்டம்பர் 11 - சிவாவை சாச்சுப்புட்டாய்ங்கப்பூ !

   

 • At September 7, 2008 at 2:17 AM, Blogger புதுகைத் தென்றல் said…

  வாழ்த்துக்கள் சிவா, பூங்கொடி.

  பிரபா ஒரு திருத்தம் ஜெர்மன் பூங்கொடி அல்ல. இந்திய பூங்கொடிதான். :)))

   

 • At September 7, 2008 at 2:19 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  இனிய திருமண வாழ்த்துக்களினை சொல்லிடுங்க தல:)

   

 • At September 7, 2008 at 2:22 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  /புதுகைத் தென்றல் said...
  வாழ்த்துக்கள் சிவா, பூங்கொடி.

  பிரபா ஒரு திருத்தம் ஜெர்மன் பூங்கொடி அல்ல. இந்திய பூங்கொடிதான். :)))/

  ஆமா...ரொம்ப முக்கியம்....நாங்க தொண்டை தண்ணி வற்றிப்போய் கேட்டப்ப எல்லாம் சொல்லாம எல்லோருக்கும் தெரிஞ்ச பிறகு வந்து திருத்தம் எல்லாம் சொல்லுறீங்க....:))

   

 • At September 7, 2008 at 5:11 AM, Blogger தமிழ் பிரியன் said…

  வாழ்த்துக்கள் சிவா அண்ணே! மற்றும் அண்ணி!

   

 • At September 7, 2008 at 5:17 AM, Blogger cheena (சீனா) said…

  அருமையான, பொருத்தமான படங்களுடன் பாடல்களும் இட்டு வாழ்த்தியமைக்கு ஒரு ரிப்பீஇட்ட்டேஎய்ய்ய்

   

 • At September 8, 2008 at 12:17 AM, Blogger Joe said…

  Congrats and all the best to both of you!

   

 • At September 10, 2008 at 6:42 PM, Blogger கானா பிரபா said…

  Thank you all  இனிய வாழ்த்துக்கள் சிவா மற்றும் பூங்கொடி

   

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
"பூங்காற்று புதிதானது" கமலுக்கு ஹிந்தி ரஜினிக்கு த...
"கே.ஆர்.எஸ் சிறப்பு" கண்ணன் பாட்டுக்கள்
சுப்ரமணியபுரம் நாயகி வந்த கதை
பிடித்த ரஜினி பத்து...!
.:: மை ஃபிரண்ட் ::. இன் ஹாப்பி டே இன்று ;-)
காலம் மறக்காத Bobby பாடல்
நெல்சன் மண்டேலா - 90
சுப்ரமணியபுரம் - விளம்பரப் பாடல்
இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் ரவீந்திரன்
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது