வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Saturday, August 9, 2008
"கே.ஆர்.எஸ் சிறப்பு" கண்ணன் பாட்டுக்கள்
இன்று பிறந்த நாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கும், பதிவுலக ஆன்மீகச் செம்மல் கண்ணபிரான் ரவி ஷங்கரை வாழ்த்தி அவர் பாணியில் வழக்கமாக அவர் கொடுக்கும் கண்ணன் பாட்டுக்களுக்காக இங்கே சில மலையாள மொழி பேசும் கண்ணன் பாட்டுக்கள்.
மீண்டும் நம்ம கே.ஆர்.எஸ்ஸுக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்து ;)


"அம்பாடி தண்ணில் ஒரு உன்னி" தனிப்பாடல்"எந்தே கண்ணனு கருப்பு நிறம்", போட்டோகிராபர் மலையாளத் திரைப்படத்தில் இருந்து"தாமரக் கண்ணன் உறங்கேணும்" வாத்சல்யம் மலையாளத் திரைப்படத்தில் இருந்து
posted by கானா பிரபா 8:27 AM   12 comments
 
12 Comments:
 • At August 9, 2008 at 8:59 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  K.R.S அண்ணாச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை இங்கும் சொல்லிக்கொள்கிறேன்!

   

 • At August 9, 2008 at 8:59 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  மலையாள பாடல்களாக இருப்பதில் ஏதேனும் சிறப்பு உண்டா...தல!

   

 • At August 9, 2008 at 9:41 AM, Blogger குமரன் (Kumaran) said…

  Super Songs Prabha.

   

 • At August 9, 2008 at 11:41 AM, Blogger தமிழன்... said…

  பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணன்

   

 • At August 9, 2008 at 3:49 PM, Blogger kannabiran, RAVI SHANKAR (KRS) said…

  காபி அண்ணாச்சி
  திக்கு முக்காட பண்ணா எப்படி?
  நன்றி நன்றி!

  தாமரக் கண்ணன் உறங்கேணும் - சித்ரா பாடும் இனிமையான தாலாட்டு! இன்னிக்கி இரவு இந்தப் பாட்டு தான் எனக்குக் கம்பெனி :)

  போட்டோகிராபர் பாட்டு இப்ப தான் கேக்குறேன் அண்ணாச்சி! நம்ம கா.கி, பு.பு, போட்டோகிராபர்-சீவீஆர் ஞாபகம் வந்திரிச்சி! :))

   

 • At August 9, 2008 at 6:30 PM, Blogger கானா பிரபா said…

  //நிஜமா நல்லவன் said...
  மலையாள பாடல்களாக இருப்பதில் ஏதேனும் சிறப்பு உண்டா...தல!//

  அப்படி ஒண்ணும் இல்ல கண்ணா ;)

   

 • At August 9, 2008 at 6:41 PM, Blogger நிஜமா நல்லவன் said…

  ஒண்ணும் இல்லை என்று சொல்வதிலேயே தெரிகிறது ஏதோ ஒன்று இருப்பது....:)

   

 • At August 9, 2008 at 8:18 PM, Blogger ஆயில்யன் said…

  ஹய்ய்ய்ய்!

  எல்லா பாட்டும் எங்க கனவு தேசத்திலேர்ந்தா சூப்பரூ!


  வாழ்த்துக்கள் கே.ஆர்.எஸ் அண்ணாச்சி !

   

 • At August 9, 2008 at 10:54 PM, Blogger kannabiran, RAVI SHANKAR (KRS) said…

  //நிஜமா நல்லவன் said...
  மலையாள பாடல்களாக இருப்பதில் ஏதேனும் சிறப்பு உண்டா...தல!
  //

  எனக்கு மலையாள கானங்கள் பற்றிச் சம்சாரிக்க ப்ரியம் ஆக்கும்! காபி அண்ணாச்சிக்கு ஈ சேதி நன்கு அறியும்! வேறொன்றுமில்லா நி.நி :))

  மத்தபடி எனக்கும் மலையாள மோகனங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லா...என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! ;))

   

 • At August 10, 2008 at 5:37 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  /////kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  //நிஜமா நல்லவன் said...
  மலையாள பாடல்களாக இருப்பதில் ஏதேனும் சிறப்பு உண்டா...தல!
  //

  எனக்கு மலையாள கானங்கள் பற்றிச் சம்சாரிக்க ப்ரியம் ஆக்கும்! காபி அண்ணாச்சிக்கு ஈ சேதி நன்கு அறியும்! வேறொன்றுமில்லா நி.நி :))

  மத்தபடி எனக்கும் மலையாள மோகனங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லா...என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! ;))/////  ஆஹா...வலைவிரிச்சது ஒருத்தருக்கு.....ஆனா அண்ணாச்சி வந்து ஏன் அட்டெண்டன்ஸ் போட்டுட்டு போறாருன்னு தெரியலையே:)

   

 • At September 27, 2008 at 8:42 AM, Blogger தீலிபன் said…

  பிரபா இந்த சிறியவனின் வேண்டுகோள் தவறு என்றால் மன்னியுங்கள், தங்கள் தளத்தின் முகப்பில் யாழ்ப்பாணம்,srilanka என்று போட்டு உள்ளது. அதை மாற்றி ஈழம் என்று போட்டால் நானும் சந்தோசம் அடைவேன்.

   

 • At September 27, 2008 at 4:51 PM, Blogger கானா பிரபா said…

  வணக்கம் சகோதரர் திலீபன்

  உங்கள் வேண்டுகோளை இப்போது செய்து விட்டேன்.

  அன்பு நன்றி

   

Post a Comment
<< HOME
 
Saturday, August 2, 2008
சுப்ரமணியபுரம் நாயகி வந்த கதை
சுப்ரமணியபுரம் பார்த்து முடித்தேன். எதிர்பார்ப்புக்கும் மேலாகச் சிறப்பானதொரு படைப்பாக இருந்தது. Coffee with Anu வில் "சுப்ரமணியபுரம்" குழுவின் நிகழ்ச்சி வந்திருந்தது. அதில் இயக்குனர் சசிகுமார் தெலுங்கில் செல்வராகவன் இயக்கிய "Aadavari Matalaku Ardhalu Verule" படத்தில் த்ரிஷாவின் தங்கையாக நடித்த ஸ்வாதியின் நடிப்பால் கவரப்பட்டு அவரை ஒப்பந்தம் செய்ததாகச் சொல்லியிருந்தார். அந்தப் படத்தின் வீடியோவைத் தேடிப் பிடித்து இங்கே கொடுத்திருக்கின்றேன்.Coffee with Anu வில் நாயகி ஸ்வாதி

posted by கானா பிரபா 8:04 AM   40 comments
 
40 Comments:
 • At August 2, 2008 at 8:44 AM, Blogger ஆயில்யன் said…

  //படத்தின் வீடியோவைத் தேடிப் பிடித்து இங்கே கொடுத்திருக்கின்றேன்.//

  ரொம்ப நல்லா இருக்கு !

  டாங்க்ஸ் :))

   

 • At August 2, 2008 at 8:52 AM, Blogger Dr.Sintok said…

  nice

   

 • At August 2, 2008 at 9:13 AM, Blogger VIKNESHWARAN said…

  அந்த பொண்ணு ரொம்ப கியூட்...

   

 • At August 2, 2008 at 9:17 AM, Blogger தமிழன்... said…

  பொண்ணு கலகன்னு இருக்கு அண்ணன்...

   

 • At August 2, 2008 at 9:18 AM, Blogger தமிழன்... said…

  கண்கள் இரண்டால் மட்டும் கிடையாது பேச்சாலையும் கட்டி இழுத்துடிச்சு தல...;)

   

 • At August 2, 2008 at 9:20 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  தல சூப்பர்! நான் இன்னும் படம் பார்க்கலை:)

   

 • At August 2, 2008 at 9:20 AM, Blogger தமிழன்... said…

  எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...

   

 • At August 2, 2008 at 9:30 AM, Blogger தமிழ்ப்பறவை said…

  அண்ணாச்சி இப்போதான் படத்தை தரவிறக்கி இருக்கேன்.. பாத்துட்டு சொல்றேன்...

   

 • At August 2, 2008 at 12:00 PM, Anonymous Anonymous said…

  http://www.cinegoer.com/gallery/exclusive/swathi/

   

 • At August 2, 2008 at 12:02 PM, Blogger மங்களூர் சிவா said…

  அண்ணாத்த மொத விடியோ யாரடி நீ மோகினி தெலுங்கு வெர்ஷனா??????

   

 • At August 2, 2008 at 12:46 PM, Blogger எம்.ரிஷான் ஷெரீப் said…

  ஆஹா..கானாபிரபா இப்போ ஸ்வாதிக்கு கட்சி மாறியாச்சா ?

  பாவனா சங்கம் என்னாவுறது ? :P

  ஆமா..என்ன இந்தப்பொண்ணு இம்புட்டுப் பேசுது..? படத்துல அவ்வளவு அமைதியா இருக்கு ? பேசாம த்ரிஷாவையே போட்டிருக்கலாம்.

  டீவிக்கு வரும்போதாவது கொஞ்சம் மேக்கப் போட்டுட்டு, அந்தப் பல்லைக் கழட்டிப் போட்டுட்டு வரச்சொல்லுங்க தல... :)

   

 • At August 2, 2008 at 12:50 PM, Anonymous Anonymous said…

  Intha Swathi ennoda aalu.. yaarum site adikka koodathu aama...

   

 • At August 2, 2008 at 7:13 PM, Blogger கானா பிரபா said…

  ஆஹா போஸ்ட் போட்டுட்டு இப்ப வந்து பார்த்தா இம்புட்டு ஜொள்ளா ;)

  ஆயில்ஸ்

  பார்த்துக் கருத்திட்டமைக்கு நன்றி

  Dr.Sintok

  நன்றி

  விக்னேஸ்வரன்

  காபி வித் அனுவிலும் துறுதுறுவென்று இருக்கு இல்ல ;-)

  // தமிழன்... said...
  கண்கள் இரண்டால் மட்டும் கிடையாது பேச்சாலையும் கட்டி இழுத்துடிச்சு தல...;)//

  தம்பி

  தல இருக்கும் போது வால் ஆடக்கூடாது ;-))))

   

 • At August 2, 2008 at 7:14 PM, Blogger கானா பிரபா said…

  //நிஜமா நல்லவன் said...
  தல சூப்பர்! நான் இன்னும் படம் பார்க்கலை:)//

  நல்லவரே உடனடியா பாருங்க, சுப்ரமணியபுரம் பின்னி எடுத்திடுத்து.


  //தமிழ்ப்பறவை said...
  அண்ணாச்சி இப்போதான் படத்தை தரவிறக்கி இருக்கேன்.. பாத்துட்டு சொல்றேன்...//

  பார்த்து சொல்லுங்க நண்பா

  ஸ்வாதியின் எக்ஸ்குளூசிவ் கலரியை தந்த நண்பருக்கும் நன்றி ;-)

   

 • At August 2, 2008 at 9:03 PM, Blogger தமிழ் பிரியன் said…

  ///நிஜமா நல்லவன் said...

  தல சூப்பர்! நான் இன்னும் படம் பார்க்கலை:)///
  குசேலைனை பார்த்ததா சொன்னே! இதைப் பார்க்கலியா? திருந்துப்பா திருந்து

   

 • At August 2, 2008 at 9:04 PM, Blogger தமிழ் பிரியன் said…

  //எம்.ரிஷான் ஷெரீப் said...


  டீவிக்கு வரும்போதாவது கொஞ்சம் மேக்கப் போட்டுட்டு, அந்தப் பல்லைக் கழட்டிப் போட்டுட்டு வரச்சொல்லுங்க தல... :)///
  இதை ஸ்வாதி ஆர்குட் குழுமம் வன்மையாக கண்டிக்குது... அழகிக்கு அழகு சேர்ப்பதே அந்த ஓரப்பல் தான் ரிஷான்... வயசான காலத்துலை தெல்லாம் உங்களுக்கு எங்க தெரியப் போகுது.... ;))

   

 • At August 2, 2008 at 9:06 PM, Blogger VIKNESHWARAN said…

  பரவாயில்லையே இங்க தமிழ் நாயகிகளுக்கு தமிழ் தெரியாதுனு அவுங்களே சொல்றாங்க...

   

 • At August 2, 2008 at 10:11 PM, Blogger எம்.ரிஷான் ஷெரீப் said…

  அடப்பாவிகளா...

  //அழகிக்கு அழகு சேர்ப்பதே அந்த ஓரப்பல் தான் ரிஷான்... //

  பல்லையுமா பார்த்து ஜொள்ளு விடுவீங்க தமிழ் பிரியன் ? :P

   

 • At August 2, 2008 at 10:16 PM, Blogger கானா பிரபா said…

  இந்தப் பதிவை சூடான இடுகையாக்கிப் பெருமை சேர்த்த கழகக் கண்மணிகளுக்கு நன்றி ;)

  //மங்களூர் சிவா said...

  அண்ணாத்த மொத விடியோ யாரடி நீ மோகினி தெலுங்கு வெர்ஷனா??????//

  அதே அதே, எப்படி உங்க கண்ணில் இருந்து தப்பிச்சுது?

  எம்.ரிஷான் ஷெரீப் said...

  // ஆஹா..கானாபிரபா இப்போ ஸ்வாதிக்கு கட்சி மாறியாச்சா ?

  பாவனா சங்கம் என்னாவுறது ? :P//

  யாரது பாவனா, புதுசா?
  ஜொள்ளுக்கு பல்லாவது சொல்லாவது ;-)

  //Anonymous said...

  Intha Swathi ennoda aalu.. yaarum site adikka koodathu aama...//

  நீங்க பேர் சொல்லும் வரைக்கும் விடமாட்டோம்லே

   

 • At August 2, 2008 at 10:41 PM, Blogger முத்துலெட்சுமி-கயல்விழி said…

  ஓ நன்றி ... நான் தெலுங்குப்படமும் பாக்கல இந்த காப்பி வித் அனுவும் பாக்கல .. பார்க்க கிடைச்சது... :)

   

 • At August 3, 2008 at 1:29 AM, Blogger கானா பிரபா said…

  //தமிழ் பிரியன் said...
  //எம்.ரிஷான் ஷெரீப் said...
  இதை ஸ்வாதி ஆர்குட் குழுமம் வன்மையாக கண்டிக்குது... அழகிக்கு அழகு சேர்ப்பதே அந்த ஓரப்பல் தான்//

  நன்றி தல ;)

  // VIKNESHWARAN said...
  பரவாயில்லையே இங்க தமிழ் நாயகிகளுக்கு தமிழ் தெரியாதுனு அவுங்களே சொல்றாங்க...//

  ;-)))

  //முத்துலெட்சுமி-கயல்விழி said...
  ஓ நன்றி ... நான் தெலுங்குப்படமும் பாக்கல இந்த காப்பி வித் அனுவும் பாக்கல .. பார்க்க கிடைச்சது... :)//

  வருகைக்கு நன்றி முத்துலெட்சுமி

   

 • At August 3, 2008 at 1:52 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  //தமிழ் பிரியன் said...

  ///நிஜமா நல்லவன் said...

  தல சூப்பர்! நான் இன்னும் படம் பார்க்கலை:)///
  குசேலைனை பார்த்ததா சொன்னே! இதைப் பார்க்கலியா? திருந்துப்பா திருந்து//

  அண்ணே ஏன் இப்படி புரளி கிளப்பி விடுறீங்க:(((((((((((.

   

 • At August 3, 2008 at 1:56 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  //Anonymous said...

  Intha Swathi ennoda aalu.. yaarum site adikka koodathu aama...//

  இந்த கமெண்ட் போட்டவரை எனக்கு தெரியும். நேத்து முழுக்க அட்லாஸ் சிங்கம் போட்ட பதிவுல புலம்பிட்டு இன்னைக்கு இங்க வந்துட்டாரா?

   

 • At August 3, 2008 at 1:59 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  ஓரப்பல் பத்தி முதலில் பேச ஆரம்பிச்சதே நான் தான். அதை எல்லோரும் இப்படி கேட்டியா புடிச்சிகிட்டீங்களே:)

   

 • At August 3, 2008 at 2:01 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  //எம்.ரிஷான் ஷெரீப் said...

  அடப்பாவிகளா...

  //அழகிக்கு அழகு சேர்ப்பதே அந்த ஓரப்பல் தான் ரிஷான்... //

  பல்லையுமா பார்த்து ஜொள்ளு விடுவீங்க தமிழ் பிரியன் ? :ப//


  நாங்க எல்லாம் வெள்ள மனசு உள்ளவங்க. அதான் வெள்ளை வெளேருன்னு இருக்கிற பல்லை பார்த்து ஜொள்ளுறோம்:)

   

 • At August 3, 2008 at 2:12 AM, Anonymous Anonymous said…

  பாவனா ரசிகர் மன்றத்தின்நிலை . . . . .

   

 • At August 3, 2008 at 2:32 AM, Blogger எம்.ரிஷான் ஷெரீப் said…

  //நாங்க எல்லாம் வெள்ள மனசு உள்ளவங்க. அதான் வெள்ளை வெளேருன்னு இருக்கிற பல்லை பார்த்து ஜொள்ளுறோம்:) //

  அப்போ சுண்ணாம்படிச்ச சுவரிருந்தாக்கூடப் பார்த்து ஜொள்ளுவிடுவீங்களா நிஜமா நல்லவன்?

   

 • At August 3, 2008 at 2:36 AM, Blogger எம்.ரிஷான் ஷெரீப் said…

  திடீரென்று கானா அண்ணாச்சிக்கு என்ன ஆயிற்று எனத்தெரியவில்லை.

  'தவறுதலாக ஸ்வாதி பற்றிப் போட்டுவிட்டேன். இனிமே இப்படி நடக்காது. எப்பவும் பாவனா & த்ரிஷா கட்சிதான் எனச் சொல்கிறார்.

  எனவே ஸ்வாதி ரசிகர் மன்றத்தில் இருக்கும் அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த த்ரிஷா ரசிகர் மன்றத்தில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். முதலில் இணையும் 100 பேருக்கு த்ரிஷா & விஜய் கலக்கும் அடுத்த படத்தின் டிக்கட்டுக்கள் இலவசமாக வழங்கப்படும் என மங்களூர் சிவா அறிவிக்கச் சொன்னதை இங்கு அறிவித்து விடுகிறேன்.

   

 • At August 3, 2008 at 3:27 AM, Blogger ஹேமா said…

  பிரபா...என்ன நடக்குது இங்க.ம்ம்ம்...பாத்துக் கொண்டே இருக்கிறன்.

   

 • At August 3, 2008 at 5:06 AM, Blogger கானா பிரபா said…

  //Anonymous said...

  பாவனா ரசிகர் மன்றத்தின்நிலை . . . .//

  யாருப்பா அது பாவனாவாம்

  //எம்.ரிஷான் ஷெரீப் said...
  'தவறுதலாக ஸ்வாதி பற்றிப் போட்டுவிட்டேன். இனிமே இப்படி நடக்காது. எப்பவும் பாவனா & த்ரிஷா கட்சிதான் எனச் சொல்கிறார்.//

  என்ன கொடும சரவணன் இது, எப்ப சொன்னேன்:(

  //ஹேமா said...

  பிரபா...என்ன நடக்குது இங்க.ம்ம்ம்...பாத்துக் கொண்டே இருக்கிறன்.//

  வாங்கோ ஹேமா

  ஒரு நல்ல வீடியோ போட்டேன், அதுக்கு தான் இந்தக் கூத்து.

   

 • At August 3, 2008 at 6:23 AM, Blogger தமிழன்... said…

  இதுக்குத்தான் நான் சொன்னேன் இப்போதைக்கு எந்த டிவிக்கும் பேட்டி குடுக்காதடா செல்லம்னு

   

 • At August 3, 2008 at 6:24 AM, Blogger தமிழன்... said…

  இப்ப பாரு எவ்வளவு பயலுங்க அடிச்சுக்கறாங்கன்னு...!

   

 • At August 3, 2008 at 6:25 AM, Blogger தமிழன்... said…

  யாராச்சும் சுவாதி மேல கண்ணு வச்சிங்க கொலை விழும்...!

   

 • At August 3, 2008 at 6:25 AM, Blogger தமிழன்... said…

  என்னோட சுவாதிக்கு அந்த தெத்துப்பல்தான் அழகு...
  அத பத்தி யாரு தப்பா பேசினது...!?

   

 • At August 3, 2008 at 6:39 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.......யாரும் சத்தம் போடாதீங்க. ஹேமா அக்கா கோவப்பட போறாங்க.....எல்லோரும் ரிஷான் ப்ளாக்குக்கு வாங்க.....அங்க நாம கண்டினியு பண்ணலாம்:)

   

 • At August 4, 2008 at 5:17 AM, Blogger மங்களூர் சிவா said…

  /
  எம்.ரிஷான் ஷெரீப் said...

  திடீரென்று கானா அண்ணாச்சிக்கு என்ன ஆயிற்று எனத்தெரியவில்லை.

  'தவறுதலாக ஸ்வாதி பற்றிப் போட்டுவிட்டேன். இனிமே இப்படி நடக்காது. எப்பவும் பாவனா & த்ரிஷா கட்சிதான் எனச் சொல்கிறார்.

  எனவே ஸ்வாதி ரசிகர் மன்றத்தில் இருக்கும் அனைவரும் உங்களுக்கு மிகவும் பிடித்த த்ரிஷா ரசிகர் மன்றத்தில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். முதலில் இணையும் 100 பேருக்கு த்ரிஷா & விஜய் கலக்கும் அடுத்த படத்தின் டிக்கட்டுக்கள் இலவசமாக வழங்கப்படும் என மங்களூர் சிவா அறிவிக்கச் சொன்னதை இங்கு அறிவித்து விடுகிறேன்.
  /

  என்னப்பா இது எல்லாருக்கும் என்னமோ அல்வா குடுக்க போற மாதிரி சிம்பிளா சொல்லிட்டு போயிட்ட

  கடைசில அதுதான் குடுக்கனும் போல
  :))))

   

 • At August 4, 2008 at 9:32 AM, Blogger தமிழ்ப்பறவை said…

  //யாரது பாவனா, புதுசா?//
  இவ்வாறு தாறுமாறாக நம் தலைவியைப் பேசிய கானா பிரபா ஒட்டுமொத்த தமிழ்,மலையாள அன்பர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்....
  இல்லாவிடில் வீடியோஸ்பதியை இந்தியாவில் நுழைய அனுமதிக்க மாட்டோம்....(ஆனானப் பட்ட ரஜினியே கேட்டுட்டாரு... பிரபா மாட்டாரா என்ன?)
  இவண்
  பாவனா பண்பாட்டுக்கழகம்,வட இந்திய கிளை...
  (அண்ணாச்சி... கேள்விப்பட்டீங்களா...'கூடுதுறை'(பதிவர்களுக்கு ஒர் அதிர்ச்சி செய்தி - பாவனா- நிதின் ரகசிய கல்யாணம்...? ) பதிவைப் போய்ப் பாருங்க.... கண்டவன் கண்டபடிப் பேசிப் புடுறாய்ங்க மனசு கேட்க மாட்டேங்குது)
  தெற்றுப்பல் இருக்கிற எல்லாருமே அழகுதான்யா.... முதல்ல பாவனா,இப்போ சுவாதி...அப்புறம்....?
  //அப்போ சுண்ணாம்படிச்ச சுவரிருந்தாக்கூடப் பார்த்து ஜொள்ளுவிடுவீங்களா நிஜமா நல்லவன்//
  விடுவோம்... அங்கயும் ஜொள்ளு விடுவோம்.. ஆனா அது பாவனா,சுவாதி,மேரா ஜாஸ்மின்(அடிக்கிறப்போ 'மீரா'ன்னு தான் டைப் பண்ணேன்.அது தப்பாகி 'மேரா'ன்னு வந்துடுச்சி.ஆனாலும் அதுவே ஒரு 'கிக்'ஆயிட்டு போயி..)சரண்யா இப்பிடி எல்லா தேவதைகள் வீட்டு சுவருங்க, சுண்ணாம்பு அடிச்சாலும்,அடிக்காடீயும் ஜொள்ளு விடுவோம்...

   

 • At August 4, 2008 at 11:26 AM, Blogger ஹேமா said…

  நிஜமா நல்லவன் நீங்க நல்லவர்தானே!உங்க மேல கோவம் இல்ல.சுவாதிக்கு அப்புறமா யார் வாராங்களோ...?
  அதுவரைக்கும்தானே சுவாதிக்கு ஓ...போடுவீங்க.போடுங்க.

   

 • At August 5, 2008 at 3:57 AM, Blogger கானா பிரபா said…

  // தமிழ்ப்பறவை said...
  //யாரது பாவனா, புதுசா?//
  இவ்வாறு தாறுமாறாக நம் தலைவியைப் பேசிய கானா பிரபா ஒட்டுமொத்த தமிழ்,மலையாள அன்பர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்....//

  மன்னிப்பு தானே தல, கொடுத்தாப் போச்சு ;)))

   

 • At August 5, 2008 at 8:44 AM, Anonymous வெயிலான் said…

  தல ஏன் 'ஜோதி'மயமா, ச்சே 'ஸ்வாதி'மயமா இருக்குனு இப்பத்தேன் தெரியுது ;)

   

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
ஆயில்ஸ் வாழணும் நூறு ஆயுள்ஸ்
எஸ்.எஸ்.சந்திரன் மறைவில்
சாதித்துக் காட்டி நெகிழ வைத்த அபிநயா
அன்று கேட்டவை இன்று புத்தம் புதிதாய்
மண மேடையில் .:: மை பிரண்ட்::.
2009 சிறந்த மலையாள கானங்கள்
ஆயில்யன் - 1980
"மதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி" சுகமான பயணம்
கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்
"காற்றில் எந்தன் கீதம்" ஒரு சிலாகிப்பு
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது