வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Saturday, July 12, 2008
சுப்ரமணியபுரம் - விளம்பரப் பாடல்
சுப்ரமணியபுரம் திரைப்படம் வருவதற்கு முன்னரே அந்தப் படத்தின் ஸ்டில்ஸ், இயக்குனர் சசிகுமாரின் பேட்டி போன்றவற்றிலிருந்தே இப்படம் பெரியதொரு கவனத்தை ஈர்க்கும் என்று நினைத்திருந்தேன். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனாலும் இதுவரை வந்த அப்படத்தின் திரை விமர்சனங்கள் நல்லதொரு விதையை சசிகுமார் விதைத்திருப்பதைக் காட்டியிருக்கின்றது. நீண்ட நாட்களாகத் தொலைக்காட்சிகளின் தொகுப்பாளர் என்ற வேலையைச் செய்து வந்த ஜேம்ஸ் வசந்தனிடம் இவ்வளவு திறமையான இசையமைப்பாளர் இருந்திருக்கிறார் என்பதைக் காலம் கடந்தது தான் தமிழ் சினிமா கண்டு கொண்டது.

விகடனில் வெளிவந்த பேட்டி ஒன்றில் சுப்ரமணியபுரம் படத்தின் விளம்பரத்திற்காக ஒரு பாடலை உருவாக்கியிருப்பதாகவும், அதைப் படத்தில் வைக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சொல்லியிருந்தார். ஹிந்தித் திரைப்படங்களுக்கு இவ்வாறான விளம்பரப் பாடல்கள் வருவது வழமை. முன்னர் விக்ரம் நடித்த கிங் படத்திற்காகவும் மேலதிகமாகப் பாடல்கள் எடுத்து வீடியோ ஆல்பம் ஆக்க நினைப்பதாகவும் சொல்லியிருந்தார்கள். செய்தார்களோ தெரியவில்லை. இதோ சுப்ரமணியபுரத்துக்காக எடுக்கப்பட்ட அந்த விளம்பரப் பாடல். நன்றி: istreamindiaபடத்தின் ட்ரெய்லர்
posted by கானா பிரபா 5:54 AM  
 
19 Comments:
 • At July 12, 2008 at 6:21 AM, Blogger புதுகைத் தென்றல் said…

  me the 1stu

   

 • At July 12, 2008 at 6:29 AM, Blogger தமிழன்... said…

  நான்தான் இரண்டாவது...:)

   

 • At July 12, 2008 at 6:30 AM, Blogger தமிழன்... said…

  நானும் படத்தின் ஒரு பாடல் பார்த்த உடனேயே படம் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்!

   

 • At July 12, 2008 at 6:30 AM, Blogger தமிழன்... said…

  எங்கடை ஊர் ஸ்ரூடியோக்களின்ர பழைய போட்டோக்களை பாத்த மாதிரி இருந்திச்சு...சில ஸ்டில்ஸ்

   

 • At July 12, 2008 at 5:23 PM, Blogger கானா பிரபா said…

  புதுகைத் தென்றல் மற்றும் தமிழன்

  வருகைக்கு நன்றீங்கோ

  பெல்பொட்டமும் சிகையலங்காரமும் பழைய ஸ்ரூடியோவில தான் இப்ப பார்க்கலாம் ;)

   

 • At July 12, 2008 at 7:35 PM, Blogger ஆயில்யன் said…

  //கானா பிரபா said...
  புதுகைத் தென்றல் மற்றும் தமிழன்

  வருகைக்கு நன்றீங்கோ

  பெல்பொட்டமும் சிகையலங்காரமும் பழைய ஸ்ரூடியோவில தான் இப்ப பார்க்கலாம் ;)
  //
  உங்களை மாதிரி அந்த காலத்து ஆளுங்க சொன்னாத்தான் எங்களுக்கும் கூட இந்த பெல்பாட்டமும் ஹேர் ஸ்டைலுமே தெரியவரும் :)

   

 • At July 12, 2008 at 10:52 PM, Blogger கானா பிரபா said…

  ஆயில்ஸ்

  நாங்க பெல்பொட்டத்துக்கு முந்திய வேஷ்டிக் காலம் போதுமா ;)

   

 • At July 14, 2008 at 3:25 AM, Blogger ஹேமா said…

  பிரபா எதுக்கும் படம் பாத்தாத்தான் எதையும் சொல்லலாம்.

   

 • At July 14, 2008 at 3:28 AM, Blogger கானா பிரபா said…

  வாங்கோ ஹேமா

  படம் பார்த்தவர்கள் நல்லதெண்டும் சொல்லுகிறார்கள், பார்ப்போம்

   

 • At July 14, 2008 at 6:20 PM, Blogger நிஜமா நல்லவன் said…

  படம் நல்லா இருக்கு என்று தான் எல்லோரும் சொல்கிறார்கள். அவசியம் பார்க்க நினைத்திருக்கிறேன்.

  ஆயில்ஸ் அண்ணே நீங்க என்ன தான் மாஞ்சு மாஞ்சு உங்களை சின்ன புள்ளை மாதிரி காட்டிக்க முயற்சி பண்ணினாலும் உங்க உண்மையான வயசு எனக்கு தெரியும்னு மட்டும் சொல்லிக்கிறேன்:)

   

 • At July 15, 2008 at 2:43 AM, Blogger கானா பிரபா said…

  நிஜமா நல்லவன்

  சிங்கப்பூருக்கும் இன்னும் வரலியா, சரி காத்திருப்போம்.

  ஆயில்யனுக்கு நாற்பது வயசு என்ற உண்மையை யாருக்கும் சொல்லிடாதீங்க பிளீஸ்

   

 • At July 15, 2008 at 2:57 AM, Blogger ஆயில்யன் said…

  /./July 15, 2008 2:43 AM, கானா பிரபா said…

  நிஜமா நல்லவன்

  சிங்கப்பூருக்கும் இன்னும் வரலியா, சரி காத்திருப்போம்.

  ஆயில்யனுக்கு நாற்பது வயசு என்ற உண்மையை யாருக்கும் சொல்லிடாதீங்க பிளீஸ்
  ///

  சற்றும் கூட எதிர்பாராத விஷயம் :(((

   

 • At July 15, 2008 at 3:00 AM, Blogger ஆயில்யன் said…

  டூ நி.நல்லவன்

  தம்பி உன்னைய நல்லவன்னு நம்பிதானே உன்கிட்ட அம்புட்ட தகவலையும் சொன்னேன்!(பொண்ணு பாக்கறேன்னு வேற நீங்க என்கிட்ட போட்டோ வாங்குனீங்க!)
  எல்லாத்தையும் இப்படி பப்ளிக்கா ஜொன்னா நான் இன்னா பண்றது! சரி விட்டுதள்ளுங்க! ஆனா அந்த போட்டோவை மட்டும் தனியா பதிவு மாதிரி போட்டுடாதீங்க ப்ளீஸ்! ப்ளீஸ்!!

   

 • At July 15, 2008 at 3:09 AM, Blogger கயல்விழி முத்துலெட்சுமி said…

  என்ன நடக்குது இங்க.. ஆயில் போட்டறாதீங்கன்னு சொல்றத பாத்தா போட்டு பொண்ணு தேடிக்கொடுங்கன்னு சொல்றாப்பல இருக்கு.. ஆனா போட்டா கஷ்டம் போலவும் இருக்கு.. ஒன்னும் புரியல.

   

 • At July 15, 2008 at 3:19 AM, Blogger ஆயில்யன் said…

  //கயல்விழி முத்துலெட்சுமி said...
  என்ன நடக்குது இங்க.. ஆயில் போட்டறாதீங்கன்னு சொல்றத பாத்தா போட்டு பொண்ணு தேடிக்கொடுங்கன்னு சொல்றாப்பல இருக்கு.. ஆனா போட்டா கஷ்டம் போலவும் இருக்கு.. ஒன்னும் புரியல.
  //

  ஐயகோஓஓஓஓஓஓஓஓ!

  அப்பன்னா நீங்க சொல்ற மாதிரி நான் வடக்கு நோக்கி நகரும் யந்திரமாகிவிடுவேனா????? (ஆயில்யா! வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால் உன் பிளாக்கு எங்க போவும்?????)

   

 • At July 15, 2008 at 3:26 AM, Blogger ஆயில்யன் said…

  //நிஜமா நல்லவன் said...
  படம் நல்லா இருக்கு என்று தான் எல்லோரும் சொல்கிறார்கள். அவசியம் பார்க்க நினைத்திருக்கிறேன்.

  ஆயில்ஸ் அண்ணே நீங்க என்ன தான் மாஞ்சு மாஞ்சு உங்களை சின்ன புள்ளை மாதிரி காட்டிக்க முயற்சி பண்ணினாலும் உங்க உண்மையான வயசு எனக்கு தெரியும்னு மட்டும் சொல்லிக்கிறேன்:)
  //

  அடப்பாவி நல்லவா! இதுல வேற நீ அந்த ******* பேரையும் கூட சொல்லியிருக்க போல இது ஆண்டவனுக்கே அடுக்காது :(((

   

 • At July 15, 2008 at 3:27 AM, Blogger ஆயில்யன் said…

  //நிஜமா நல்லவன் said...
  படம் நல்லா இருக்கு என்று தான் எல்லோரும் சொல்கிறார்கள். அவசியம் பார்க்க நினைத்திருக்கிறேன்.
  //

  சிங்கப்பூர்ல் ஆபிஸ் வேலையை தவிர்த்து மத்ததெல்லாம் பார்க்க நினைச்சுக்கோப்பா :)))

   

 • At July 17, 2008 at 4:27 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  ///ஆயில்யன் said...
  //கயல்விழி முத்துலெட்சுமி said...
  என்ன நடக்குது இங்க.. ஆயில் போட்டறாதீங்கன்னு சொல்றத பாத்தா போட்டு பொண்ணு தேடிக்கொடுங்கன்னு சொல்றாப்பல இருக்கு.. ஆனா போட்டா கஷ்டம் போலவும் இருக்கு.. ஒன்னும் புரியல.
  //

  ஐயகோஓஓஓஓஓஓஓஓ!

  அப்பன்னா நீங்க சொல்ற மாதிரி நான் வடக்கு நோக்கி நகரும் யந்திரமாகிவிடுவேனா????? (ஆயில்யா! வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால் உன் பிளாக்கு எங்க போவும்?????)///


  ஆயில்ஸ் அண்ணா ஒரு வாரமா புது பதிவுகள் ஏதும் இல்லையே? வடக்கு நோக்கி செல்ல ஆயத்தமாகிவிட்டீர்கள் என்றே நினைக்க தோன்றினாலும் அப்படி ஒன்று நடந்து விடக்கூடாது என்று மனம் பதறுகிறது:)

   

 • At July 17, 2008 at 4:30 AM, Blogger நிஜமா நல்லவன் said…

  ஆயில்யன் said...
  /./July 15, 2008 2:43 AM, கானா பிரபா said…

  ///நிஜமா நல்லவன்

  சிங்கப்பூருக்கும் இன்னும் வரலியா, சரி காத்திருப்போம்.

  ஆயில்யனுக்கு நாற்பது வயசு என்ற உண்மையை யாருக்கும் சொல்லிடாதீங்க பிளீஸ்
  ///

  சற்றும் கூட எதிர்பாராத விஷயம் :(((///


  புரியுது ஆயில்ஸ் அண்ணா. கானா உங்கள் வயதை பாதியாக குறைத்து சொல்லி இருப்பது சற்றும் கூட எதிர்பாராத விஷயம் தான்:)

   

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் ரவீந்திரன்
மலையாளம் பறயும் கமல்ஹாசன்
மீரா நந்தன் வருகவே :-(::)
தசாவதாரம் நானும் பார்த்தேன்
கமல் ஹாஸ்யம் 10
எனக்குப் பிடித்த 10 கமல்(கள்)
பச்சப்பனம் தத்தே பொன்னாரப்பூ முத்தே...!
திரைக்கலைஞர் ஜான் அமிர்தராஜ் நினைவாக...!
குத்தாட்டம் போடும் கொரியக் குழந்தை
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது