வீடியோஸ்பதி "பார்த்தால் பசி தீரும்"
At May 18, 2008 at 12:54 AM, தமிழ் said…
குழந்தைகளுக்குஆடுவது என்றால்ஆனாந்தம்அதைப் பார்ப்பது என்றால்நமக்கு மகிழ்ச்சி தான்
At May 18, 2008 at 3:46 AM, கிரி said…
அட்டகாசமாக ஆடி இருக்குங்க இந்த குழந்தை, இன்றைய குழந்தைகளின் திறமை பிரம்மிப்பாக இருக்கிறது
At May 18, 2008 at 4:57 AM, ஆ.கோகுலன் said…
ஓ.. உங்கள் பதிவில் பார்ப்பது இன்னும் சிறப்பாக இருக்கிறது.
At May 19, 2008 at 4:09 AM, கானா பிரபா said…
திகழ்மிளிர், கிரி, கோகுலன்வீடியோவை ரசிக்க வந்தமைக்கு நன்றி
குழந்தைகளுக்கு
ஆடுவது என்றால்
ஆனாந்தம்
அதைப் பார்ப்பது என்றால்
நமக்கு மகிழ்ச்சி தான்