வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Wednesday, April 23, 2008
மலையாளத்தின் திரையிசை விருதுகள் 2007
கடந்த 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர் (எம்.ஜெயசந்திரன்), சிறந்த பாடகி (ஸ்வேதா - சுஜாதா மகள்), சிறந்த பாடகர் விஜய் ஜேசுதாஸ் ஆகிய விருதுகள் நிவேத்யம் என்ற ஒரே படத்தில் கிடைத்தது. அப்படத்தில் இடம்பெற்ற அந்த இனிய பாடல் இதோ (ஏதோவொரு 80களில் வந்த தமிழ்ப்பாட்டு வாடை அடிக்குது, இருக்கட்டும்)



கூடவே சிறந்த மலையாளத்தின் சிறந்த திரைப்படம் முதல் பல்வேறு விருதுகளை சூர்யா தொலைக்காட்சி கொடுத்திருந்தது. அதில் தேர்ந்தெடுத்து திரையிசைக்கான விருதுகளைக் கொடுத்த காணொளிகளைத் தருகின்றேன். இதை வீடியோஸ்பதிக்காகப் பரிந்துரைத்த
.:: மை ஃபிரண்ட் ::. க்கு ஒரு ஓ போடுங்க

Surya Awards Best Singer Swetha Mohan


Surya Awards Best Singer Dr KJ Yesudas


Surya Awards Best Music Director
posted by கானா பிரபா 2:20 AM   11 comments
 
11 Comments:
  • At April 23, 2008 at 2:49 AM, Blogger MyFriend said…

    மீ தி ஃபர்ஸ்ட்டூ? :-)

     

  • At April 23, 2008 at 2:49 AM, Blogger MyFriend said…

    ஓக்கே.. போஸ்ட் படிச்சுட்டு வாரேன். :-)

     

  • At April 23, 2008 at 2:55 AM, Blogger MyFriend said…

    ஓஹோ..... :-P

     

  • At April 23, 2008 at 2:56 AM, Blogger MyFriend said…

    எவவ்ளவு அழகாகவும் அடக்கமாகவும் ஸ்வேதா பேசுறாங்கன்னு பாருங்க. :-)

     

  • At April 23, 2008 at 2:56 AM, Blogger MyFriend said…

    ஜேசுதாஸுக்காக விஜய் அவார்ட் வாங்கி பாடியதும் அழகு! :-)

     

  • At April 23, 2008 at 2:59 AM, Blogger MyFriend said…

    கோலக்குழல் விழிக்கே பாடல் நல்லா இருப்பதுக்கு இன்னொரு காரணம் ஸ்வேதா பாடியதால் இருக்குமோ? :-)

    சரி சரி.. அவார்ட் இசையமைப்பாளருக்கும் கொடுத்துடலாம். :-P

     

  • At April 23, 2008 at 3:37 AM, Blogger கோபிநாத் said…

    நன்றி தல ;))

     

  • At April 23, 2008 at 6:41 AM, Blogger கானா பிரபா said…

    //.:: மை ஃபிரண்ட் ::. said...
    எவவ்ளவு அழகாகவும் அடக்கமாகவும் ஸ்வேதா பேசுறாங்கன்னு பாருங்க. :-)
    .:: மை ஃபிரண்ட் ::. said...
    கோலக்குழல் விழிக்கே பாடல் நல்லா இருப்பதுக்கு இன்னொரு காரணம் ஸ்வேதா பாடியதால் இருக்குமோ? :-)//


    அடேங்கப்பா, விட்டா மலேசியாவில் ஸ்வேதா ரசிகர் மன்றம் வந்துடும் போல ;-)

     

  • At April 23, 2008 at 6:42 AM, Blogger கானா பிரபா said…

    //கோபிநாத் said...
    நன்றி தல ;))//

    கடமை தல ;-))

     

  • At April 23, 2008 at 7:15 AM, Blogger M.Rishan Shareef said…

    அன்பின் கானாபிரபா,
    இதில் விருது வென்ற இசையமைப்பாலர் எம்.ஜெயச்சந்திரன் பழைய தமிழ்ப் பிண்ணனிப் பாடகர் ஜெயச்சந்திரனா?

     

  • At April 23, 2008 at 6:50 PM, Blogger கானா பிரபா said…

    அன்பின் ரிஷான்

    அந்தப் பாடகர் ஜெயச்சந்திரன் வேறு ஆள், இவர் இளைய தலைமுறை இசையமைப்பாளர், ஜேசுதாஸுக்கு தற்போது பிடித்த இசையமைப்பாளர்களில் ஒருவர் இவர். ஒரே ஒற்றுமை இரு ஜெயச்சந்திரனும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

     

Post a Comment
<< HOME
 
Thursday, April 10, 2008
இளைய நிலா மெட்டு ஹிந்தியில் இத்தனை பாட்டு
"இளைய நிலா பொழிகிறதே" பாடல் இசைஞானி இளையராஜாவின் முத்துக்களில் விலக்கமுடியாதது. இந்தப் பாடல் இடம்பெற்ற "பயணங்கள் முடிவதில்லை" படமே ஒருவருடம் ஓடி வெற்றி கண்டது. குறித்த இந்தப்பாடலில் வரும் கிட்டார் இசையில் சிறப்பை சிலாகிக்காதோர் இல்லையெனலாம். இந்தப் பாடலின் மெட்டு ஹிந்திக்கும் தாவியிருந்தது. சிங்களத்திலும் கேட்டதாக ஞாபகம். இங்கே பாருங்கள் இந்த மெட்டு சமீபத்திய ஹிந்தி ஆல்பங்களில் கூட உலாவுகின்றது.

"இளையநிலா பொழிகிறதே" மூலப்பாடல் (youtube: Palani kumar)



ஏஷியா நெட்டில் பாலுவில் சிலாகிப்பு (Youtube: vishu2)




ஹிந்தி திரை வடிவம் Movie : Kalakaar(1983)(Youtube: madhukav)



வீடியோ அல்பம் மீள்வடிவம் 1 (Youtube: Sapannn)



வீடியோ அல்பம் மீள்வடிவம் 2 (Youtube: heyguddu)

posted by கானா பிரபா 2:39 AM   16 comments
 
16 Comments:
  • At April 10, 2008 at 6:30 AM, Blogger வடுவூர் குமார் said…

    அந்த கடைசியில் வரும் கிடாரின் தனிஆவர்த்தனத்துக்குத்தான் காசு.
    சும்மா இளையராஜா 16 டேக் எடுத்து பிச்சி உதறிட்டார்

     

  • At April 10, 2008 at 6:33 AM, Blogger Hari said…

    இது இளையராஜாவின் இசையில் வந்த பாடல் தான். ஆனால், இந்த மெட்டுக்கு பதிலாக இந்த ஹிந்தி படத்திற்க்கு இசையமைத்த இசையமப்பாளரிடமிருந்து வேறு ஒரு மெட்டை அவர் கேட்டு பெற்றார்(sort of a barter system) என்றும் ஓரு செய்தி காற்றில் உண்டு. "கனவு காணும் காலங்கள் யாவும் கலைந்து போகும் கோலங்கள்" என்ற பாடல் தான் அது என்று கேள்விபட்டிருக்கிறேன்.

     

  • At April 10, 2008 at 9:35 PM, Blogger கானா பிரபா said…

    வாங்க வடுவூர்குமார்


    அந்த கிடார் இசை தானே காலத்துக்கும் அழியாமல் இந்தப் பாட்டைக் காத்து நிக்குது.

     

  • At April 10, 2008 at 11:01 PM, Blogger கோபிநாத் said…

    தல

    மிக்க நன்றி...;))

    என்ன ஒரு அருமையான பாடல்...ரீமிக்ஸ் எல்லாம் ஒரே சவுண்டு ;)

    பாலு சார் சொல்வுது போல ஜீனியர்ஸ் ஜீனியர்ஸ் தான் ;))

     

  • At April 11, 2008 at 4:13 AM, Blogger கானா பிரபா said…

    //Hari said...
    "கனவு காணும் காலங்கள் யாவும் கலைந்து போகும் கோலங்கள்" என்ற பாடல் தான் அது என்று கேள்விபட்டிருக்கிறேன்.//

    வணக்கம் ஹரி

    கனவு காணும் காலங்கள் பாடலுக்கான மூல ஹிந்திப்பாடலைக் கேட்டிருக்கின்றேன். ஆனால் அந்த ஹிந்திப் பாடலை இந்தப்ப்பாடலுக்கு மூலமாக ராஜா உபயோகித்தார் என்பது எனக்கு புதுச்செய்தி.
    தங்கள் கருத்துக்கு நன்றி.

     

  • At April 11, 2008 at 5:08 AM, Blogger thamizhparavai said…

    kanavu kaanum kaalangal kalaindhu pohum kolangal song entha padathula vanthathu? athan root hidhi song ethu?

     

  • At April 11, 2008 at 7:30 AM, Anonymous Anonymous said…

    ////Hari said...
    "கனவு காணும் காலங்கள் யாவும் கலைந்து போகும் கோலங்கள்" என்ற பாடல் தான் அது என்று கேள்விபட்டிருக்கிறேன்.//

    வணக்கம் ஹரி

    கனவு காணும் காலங்கள் பாடலுக்கான மூல ஹிந்திப்பாடலைக் கேட்டிருக்கின்றேன். ஆனால் அந்த ஹிந்திப் பாடலை இந்தப்ப்பாடலுக்கு மூலமாக ராஜா உபயோகித்தார் என்பது எனக்கு புதுச்செய்தி.
    தங்கள் கருத்துக்கு நன்றி.//


    Ilayaraja & Kalyanji/Anandji duo used to have exchange system where each other would others tune in Tamil and Hindi. Read in itwofs.com?

     

  • At April 11, 2008 at 8:27 AM, Blogger கானா பிரபா said…

    //கோபிநாத் said...
    என்ன ஒரு அருமையான பாடல்...ரீமிக்ஸ் எல்லாம் ஒரே சவுண்டு ;)//

    ஆகா நீங்களும் ரீமிக்ஸ் எதிரியா ;)

     

  • At April 11, 2008 at 8:28 AM, Blogger பிரேம்ஜி said…

    வணக்கம் கானா பிரபா! அருமையான பாடல் இது. இந்த இடத்தில் இளையராஜா பற்றிய ஒரு நிகழ்வை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இசைஞர் ஒருவர் இளையராஜாவின் குழுவில் சேர விரும்பி அவரை சந்தித்தார். அவரை சோதிக்க விரும்பிய ராஜா சில சப்தங்களை கிட்டாரில் வாசிக்க சொன்னார். இரண்டு மூன்று இசை சப்தங்களை அவர் வாசித்த பின், ராஜா தன் பையிலி ருந்து ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்து ஒரு இரும்பு பெட்டியின் மீது நேராக நிற்க வைத்து சுழல விட்டார். சுழலும் போது வரும் சத்தம் மற்றும் அது சுழன்று முடித்தபின் கீழே விழும் போது வரும் சத்தம் இரண்டையும் வாசித்து காண்பிக்க சொன்னார். அந்த இசைஞர் ரால் முடியவில்லை. உடன் கிட்டாரை எடுத்து அந்த சப்தங்களை அருமையாக வாசித்து காட்டினார் இளையராஜா.

     

  • At April 11, 2008 at 8:36 AM, Blogger கானா பிரபா said…

    //thamizhparavai said...
    kanavu kaanum kaalangal kalaindhu pohum kolangal song entha padathula vanthathu? athan root hidhi song ethu?//

    வணக்கம் நண்பரே

    நீங்கள் கேட்டவை படத்தில் தான் கனவு காணும் வாழ்க்கை யாவும் பாடல் வருகின்றது. இந்த மெட்டும் இசைக்கோர்வையும் Upkar என்ற படத்தில் கல்யாண்ஜி ஆனந்த்ஜி ஆல் போடப்பட்டது. இதுதான் அந்தப்பாடலின் வீடியோ இணைப்பு

    http://www.youtube.com/watch?v=gJs-MraG4EU

     

  • At April 11, 2008 at 8:48 AM, Blogger கானா பிரபா said…

    //Anonymous said...
    Ilayaraja & Kalyanji/Anandji duo used to have exchange system where each other would others tune in Tamil and Hindi. Read in itwofs.com?//

    வணக்கம் நண்பரே

    நீங்கள் தந்த சுட்டியில் இன்னும் பல விபரங்கள் இருக்கின்றன, மிக்க நன்றி

     

  • At April 11, 2008 at 9:15 AM, Blogger கானா பிரபா said…

    //பிரேம்ஜி said...
    வணக்கம் கானா பிரபா! அருமையான பாடல் இது. இந்த இடத்தில் இளையராஜா பற்றிய ஒரு நிகழ்வை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். //

    வணக்கம் பிரேம்ஜி

    சுவையான பகிர்வைத் தந்திருந்தீர்கள் நன்றி, ராஜாவின் வல்லமை பற்றிப் பேசிக்கொண்டே இருக்கலாம், அதைத்தான் நான் தந்த இணைப்பில் பாலு சொல்கிறார். ராஜா ராஜா தான்.

     

  • At April 12, 2008 at 5:52 AM, Blogger G.Ragavan said…

    அருமையான பாடல். வழிப்பாடல்கள் அத்தனையையும் விட மூலமே முன்னால் நிற்கிறது. நல்ல பாடலை நினைவு கூர்ந்திருக்கின்றீர்கள்.

     

  • At April 12, 2008 at 9:32 AM, Blogger thamizhparavai said…

    nandri nanbarae... puthiya bloggers ku kooda mukkiyathuvam koduthu udanae pathil anuppiyatharku nandri.. 'upkar' paadalai ippothuthan kaetkiraen..aam..

     

  • At April 14, 2008 at 1:48 AM, Blogger கானா பிரபா said…

    ராகவன்,

    உண்மைதான், மூலப்பாடலை எத்தனை முறை கேட்டாலும் புதுப்பிரவாகம் தான்.

    தமிழ்பறவை தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

     

  • At April 18, 2008 at 2:23 AM, Anonymous Anonymous said…

    Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the TV Digital, I hope you enjoy. The address is http://tv-digital-brasil.blogspot.com. A hug.

     

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
ஆயில்ஸ் வாழணும் நூறு ஆயுள்ஸ்
எஸ்.எஸ்.சந்திரன் மறைவில்
சாதித்துக் காட்டி நெகிழ வைத்த அபிநயா
அன்று கேட்டவை இன்று புத்தம் புதிதாய்
மண மேடையில் .:: மை பிரண்ட்::.
2009 சிறந்த மலையாள கானங்கள்
ஆயில்யன் - 1980
"மதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி" சுகமான பயணம்
கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்
"காற்றில் எந்தன் கீதம்" ஒரு சிலாகிப்பு
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது