எங்கள் அருமைச் சகோதரி, பாசக்காரப் பொண்ணு .:: மை பிரண்ட்::. (அனுராதா) இன்று திரு எம்.விஜயகுமாரைத் தன் வாழ்க்கைத் துணையாகக் கரம்பிடிக்கிறார். மணமக்கள் எல்லாச் செல்வங்களையும் பெற்று இல்லறம் என்னும் நல்லறத்தைப் பேணி, இணைபிரியாது நீடுழி காலம் வாழ வாழ்த்துகிறோம்.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
இனிய திருமண வாழ்த்துக்கள் அனு & விஜய் :)))
தலைவர் பாட்டு கலக்கலு பாஸொஏய்ய்ய்ய்ய் :)