பொதுவாகவே எனக்கு மலையாளப்பாடல்கள் பாடல்கள் என்றால் நிறையவே இஷ்டம், கன்னட, தெலுங்குப் பாடல்களை எடுத்துக் கொண்டல் கொஞ்சம் இஷ்டமாக இருந்தாலும் மொழி தெரிவதற்கு கொஞ்சம் கஷ்டப்பட வேண்டும்.
இங்கே எனக்கு கொஞ்சம் இஷ்டமாக உள்ள சில பாட்டுக்களைத் தருகிறேன் கொஞ்சம் கஷ்டப்பட்டுக் கொண்டே ரசியுங்களேன்.
முதலில் வருவது தெலுங்குப் படமான கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் படத்தில் இருந்து (ஹையா தலைப்புக்கு ஏற்றமாதிரி பதிவு வந்திட்டுது) சங்கர் எசான் லாய் இன் இசையமைப்பில் 'ஆனந்தமா"
அடுத்து இன்னொரு தெலுங்குப் படமான "கொத்த பங்காரு லோகம்" (படம் பேரைப் பாருங்களேன் - கஷ்டம் ) படத்தில் இருந்து மைக்கி ஜே மேயர் இசையில் "நிஜங்கா நேனேனா" (கஷ்டப்பட்டு எழுதியிருக்கிறேன்)
அடுத்து நம்ம தல இளையராஜா பாடி இசையமைத்த "ப்ரேம் கஹானி" படத்தில் இருந்து இனிய பாடல் ஒன்று ( பாடல் வரிகளைப் புரிவதே கஷ்டம் ஏனென்றால் மொழி தெரியாதே)
:)))) ஆபீஸ்லே பார்க்க முடியாது!!
/முதலில் வருவது தெலுங்குப் படமான கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் படத்தில் இருந்து (ஹையா தலைப்புக்கு ஏற்றமாதிரி பதிவு வந்திட்டுது) /
அவ்வ்வ்வ்! :))