வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Monday, February 1, 2010
2009 சிறந்த மலையாள கானங்கள்
2009 ஆம் ஆண்டில் வெளிவந்த ஏறக்குறைய எல்லா மலையாளப் படங்களின் பாடல்களையும் ஏஷியா நெட் புண்ணியத்தில் பார்த்து ரசித்தேன். அதில் என்னைக் கவர்ந்த பாடல்களில் பட்டியல் இதோ.

புதிய முகம் திரைப்படத்தில் இருந்து தீபக் தேவ் என்ற இசையமைப்பாளருக்கு ஏஷியா நெட் சிறந்த இசையமைப்பாளர் விருதைக் கொடுத்த, சங்கர் மகாதேவன் குரலில் ஒலிக்கும் "பிச்சவெச்ச நாள்" பாடல்



"நீலத்தாமரா" என்ற காவியத்தில் இருந்து வித்யாசாகர் மெட்டில் ஷ்ரேயா கொஷல் பாடும் "அனுராக விலோசனனாயி"



பெனாரஸ் திரைப்படத்திற்காக எம்.ஜெயச்சந்திரன் இசையில் ஷ்ரேயா கொசல் பாடும் "சாந்து தொட்டில்லே"


பழஸ்ஸி ராஜா திரைக்காக இசைஞானி இளையராஜா இசையில் கே.எஸ்.சித்ரா பாடும் "குன்னத்தே கொன்னைக்கும்"

posted by கானா பிரபா 2:30 AM  
 
4 Comments:
  • At February 1, 2010 at 6:27 PM, Blogger SurveySan said…

    பழசி பாட்டில் ஒரு சிம்ஃபொனி டச் இருக்குல்ல?

    அருமையான பாட்டு.

     

  • At February 1, 2010 at 8:18 PM, Anonymous mani said…

    பழஸ்ஸி ராஜாவில் \\ ஆதி முதல்// என்ற பாடலில், புலம் பெயர்தலின் வேதனையை உணர்த்தியதே அது உங்களை ஈர்க்கவில்லையா ?

     

  • At February 2, 2010 at 1:55 AM, Blogger கானா பிரபா said…

    சர்வேஷ்

    சிம்பொனி டச் சொல்லி என்னை வலையில் விழுத்தும் திட்டமா ;0 கலக்கல் பாட்டு என்று மட்டும் சொல்வேன்

    மணி

    ஆதிமுதல் பாடலை விட இந்தப் பாடல் இன்னும் ஈர்த்தது.

     

  • At April 19, 2010 at 11:05 AM, Anonymous Anonymous said…

    அனுராகம் பாடல் ஒன்று தான் தேறுது! அருமையான இசை, மெலடி கிங் வித்யாசகர் என்பதால் போல்! ஏனையவை அனைத்தும் மொக்கை. டிபிக்கல் மலையாளப் பாடல்கள். முதற்பாட்டும், ராஜாவின் பாடலும் இசையில் மாறுபாட்டைக் காட்டுகின்றன.மற்றபடி அவற்றில் வேறொன்றும் காணோம்! நெஞ்சில் கைவத்துச் சொல்லுங்கள் இவை தான் சிறந்த பாடல்களா? :-p

     

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
ஆயில்யன் - 1980
"மதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி" சுகமான பயணம்
கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்
"காற்றில் எந்தன் கீதம்" ஒரு சிலாகிப்பு
And, Now...
கலாட்டா கல்யாணம் ;-)))
நான் ரசித்த மலையாள மென் மெட்டுக்கள்
எந்து பறஞ்சாலும் நீ எந்தேதல்லே வாவே....!
அனியத்தி பிறாவு VS காதலுக்கு மரியாதை BGM ஒப்பீடு
54 ஆவது பிலிம்பேர் (ஹிந்தி) பார்த்ததும் பாதித்ததும்
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது