வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Saturday, December 20, 2008
மலையாளக் கரையோரம் "என் வீட்டுத் தோட்டத்தில்"
ஏஷியா நெட்டில் வரும் அறிமுகப் பாடகர்களுக்கான இசை நிகழ்ச்சியான ஐடியல் ஸ்டார் மிகவும் சிறப்பானதொரு நிகழ்ச்சியாகும். அந்த அளவு பிரமாண்டத்தையும், கச்சிதமான நிகழ்ச்சி வடிவமைப்பையும் தமிழ் தொலைக்காட்சிகளே இன்னும் அளிக்காத நிலையும் இந்த நிகழ்ச்சியில் இன்னோர் சிறப்பம்சம் தமிழ் சினிமாப் பாடல்களையும் கலந்து கட்டித் தருவது. அந்த வகையில் ஜென்டிமேன் திரையில் வந்த மிகச்சிறந்ததொரு பாடலான "என் வீட்டுத் தோட்டத்தில்" என்ற பாடலை இரு வேறு நிகழ்ச்சியில் ஏஷியா நெட்டிலும், கைரளியிலும் பாடிய பாடல்களை இங்கு தருகின்றேன்.

ஆர்யா, துஷாருடன் பாடுகிறார்


துர்கா விஸ்வநாத், விதுபிரதாபனுடன் பாடுகிறார்


சிறீஜா, ஆண்பாடகருடன் பாடுகிறார்


மூலப்பாடலை சுஜாதா, எஸ்.பி.பியுடன் பாடுகின்றார்
posted by கானா பிரபா 2:41 AM   12 comments
 
12 Comments:
  • At December 20, 2008 at 3:56 AM, Blogger ☀நான் ஆதவன்☀ said…

    நீங்க இந்த நிகழ்ச்சிக்கு ரசிகரா?? நானும் ஒரு காலத்தில ரசிகனா இருந்தேன். அது ஐடியா ஸ்டார் சிங்கர் 2007ல. அதுல வாணி ஜெயராம்ன்னு ஒரு பொண்ணு பாடும் அதுக்காக விடாம பார்த்தேன் :-)

    ஆனா ஒரு கட்டத்தில ஜவ்வு மாதிரி இழுக்க ஆரம்பிச்சுடாங்க. இப்ப பார்த்தா வெறுப்பு தான் வருது

     

  • At December 20, 2008 at 4:11 AM, Blogger கானா பிரபா said…

    வாங்க ஆதவன்

    யூடிபில் தான் இதனை நான் பார்ப்பதால் செலக்டிவாகத் தான் பார்க்கிறேன், ஆனால் பெரும்பாலானவற்றை பார்த்து விட்டேன். ஐடியல் ஸ்டார் 2007 இல் நிறையவே தமிழ் பாட்டுக்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுத்திருந்தாங்க இல்லையா.

     

  • At December 20, 2008 at 4:44 AM, Blogger ☀நான் ஆதவன்☀ said…

    இடஒதுக்கீடுன்னு சொன்னா அது தப்பு. அவர்கள் எந்த பாடல் பாடவும் சுதந்திரம் தருகிறார்கள். மலையாளம் ஹிட்ஸ் என்று வரும் ஒரு சுற்றுக்கு மட்டும் மலையாள பாடல் பாட வேண்டும். மற்றபடி எந்த பாடல் வேண்டுமானாலும் பாடலாம்.

    ஆனால் போட்டியாளர்கள் தமிழ் பாடல் பாடவே அதிகம் விரும்புகிறார்கள்.

     

  • At December 20, 2008 at 5:28 AM, Blogger ச.பிரேம்குமார் said…

    எத்தனை நாள் ஆச்சு இந்தப் பாட்டு கேட்டு.....

    நன்றி தல :)

     

  • At December 20, 2008 at 2:23 PM, Blogger கானா பிரபா said…

    வருகைக்கு நன்றி தல ;)

     

  • At December 21, 2008 at 2:19 AM, Blogger ஆயில்யன் said…

    மலையாளக்கரையோரம்

    ஒ.கே தல!


    நல்லாத்தான் இருக்கும் பட் ஒரே வீடியோஸா இருக்கா? வெளியில நின்னே பார்த்துட்டு போறேன்!

    எண்ட கேரளம் :)))

     

  • At December 21, 2008 at 2:31 AM, Blogger Thamiz Priyan said…

    என்னோட பேவரைட் துர்கா விஸ்வநாத்தும் இருக்காங்க.. பாடலுக்கு நன்றி தல!

     

  • At December 21, 2008 at 6:30 AM, Blogger Dr.Sintok said…

    //என்னோட பேவரைட் துர்கா //
    எனக்கும் தான்..............

     

  • At December 22, 2008 at 2:28 AM, Blogger கானா பிரபா said…

    ஆயில்ஸ், தமிழ்ஸ், Dr.Sintok

    வருகைக்கு நன்றி ;)

    துர்கா விஸ்வநாத்தை விட முதலில் பாடும் பாடகி அடிபொளி

     

  • At December 27, 2008 at 12:54 PM, Anonymous Anonymous said…

    "En vedduth thoddaththil"ithu cinema vitkkaka A.R.R isai vadivam koduththathu.original"natha vinthu kalathi namo namo vatha manthra sorupa namonam"
    isaigani piththan.

     

  • At December 27, 2008 at 2:48 PM, Blogger கானா பிரபா said…

    வணக்கம் நண்பரே

    அந்த அரிய தகவலைத் தந்தமைக்கு நன்றி, நீங்கள் சொன்ன திருப்புகழை ஒரு முறை ஒலிவடிவில் கேட்கின்றேன்.

     

  • At January 27, 2009 at 7:29 PM, Anonymous Anonymous said…

    Your Blog is very nice. Have you been watching Idia Star singer 2008, Munch Star singer junior 2008, Amirtha TV super star junior 2, Amirtha TV Super star singer, Amirtha TV Super star global, Vajay TV Airtel super singer???

    I would like to read your commentary on these programs.

     

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
ஆயில்ஸ் வாழணும் நூறு ஆயுள்ஸ்
எஸ்.எஸ்.சந்திரன் மறைவில்
சாதித்துக் காட்டி நெகிழ வைத்த அபிநயா
அன்று கேட்டவை இன்று புத்தம் புதிதாய்
மண மேடையில் .:: மை பிரண்ட்::.
2009 சிறந்த மலையாள கானங்கள்
ஆயில்யன் - 1980
"மதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி" சுகமான பயணம்
கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்
"காற்றில் எந்தன் கீதம்" ஒரு சிலாகிப்பு
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது