வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Wednesday, November 5, 2008
திரைக்கலைஞர் B.R சோப்ரா நினைவாக
B.R சோப்ரா என்ற Baldev Raj Chopra இன்று தனது 94 வது வயதில் காலமாகியிருக்கின்றார். இந்திய சினிமாவில் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர் இவர். பாகிஸ்தானின் லாகூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுமாணிப் பட்டம் பெற்ற இவர் சினிமாவின் மேல் கொண்ட தீரா ஆசையால் சினிமா நிருபராக தன் சினிமா வாழ்வை ஆரம்பித்து, நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக இருந்தவர். இவரின் சகோதரர் யாஷ் சோப்ராவும் ஒரு பெரும் தயாரிப்பாளர்.


பி.ஆர்.சோப்ராவும் யாஷ் சோப்ராவும்

எண்பதுகளின் இறுதியிலே 1988 இல் ஆரம்பித்து 1990 வரை தூரதர்ஷனில் தொடராக இவர் தயாரித்து இவரின் மகன் ரவி சோப்ரா இயக்கிய மஹாபாரத் என்ற மெகா தொடர் இன்று வரை தொலைக்காட்சித் தொடர்களில் மைல் கல். இந்த பிரமாண்டத் தொடரை அதற்கு முன்னர் எந்தத் தொடருமே மிகுந்த பொருட்செலவிலும், உயர் தயாரிப்புத் திறனிலும் எட்டவில்லை.

இவர் தயாரித்த மஹாபாரத் தொடரின் ஆரம்பக் காட்சி ஒன்று



இவர் இயக்கிய Hamraaz (1967) படத்தின் பாடல்கள் இரண்டு




இவர் கதைஎழுதிய Baghban (2003) படப்பாடல்



தகவல் குறிப்பில் உதவி: விக்கிபீடியா
புகைப்படங்கள்: http://www.bollywoodhungama.com
youtube: பல்வேறு தனிநபர் கோப்புக்கள்
posted by கானா பிரபா 2:50 AM   3 comments
 
3 Comments:
  • At November 5, 2008 at 5:32 AM, Blogger தமிழன்-கறுப்பி... said…

    பகிர்வுக்கு நன்றி அண்ணன்...

     

  • At November 5, 2008 at 5:34 AM, Blogger தமிழன்-கறுப்பி... said…

    இரண்டாயிரத்து மூன்றெண்டால் அவருக்கு எத்தனை வயது அந்த வயதிலயும் சினிமாவோடு இருந்திருக்கிறார் எண்டால் சும்மா சொல்லக்கூடாது...
    சில பேரால் மட்டுமே இப்படி நிலைக்க முடிகிறது...

     

  • At November 6, 2008 at 5:17 AM, Blogger கானா பிரபா said…

    வாங்கோ தமிழன்

    நீண்ட நாள் சினிமாவில் இருந்த ஆட்களில் இவரும் ஒருவர், மறக்காமல் அவருக்கு ஒரு பகிர்வாக இது இருக்கும்.

     

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
ஆயில்ஸ் வாழணும் நூறு ஆயுள்ஸ்
எஸ்.எஸ்.சந்திரன் மறைவில்
சாதித்துக் காட்டி நெகிழ வைத்த அபிநயா
அன்று கேட்டவை இன்று புத்தம் புதிதாய்
மண மேடையில் .:: மை பிரண்ட்::.
2009 சிறந்த மலையாள கானங்கள்
ஆயில்யன் - 1980
"மதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி" சுகமான பயணம்
கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்
"காற்றில் எந்தன் கீதம்" ஒரு சிலாகிப்பு
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது