ஆயிரம் கலாட்டாக்கள் பண்ணி ஒரு கல்யாணத்தை பண்ணி வை என்பது எழுதப்படாத விதி, ஆனால் அமெரிக்காவின் Minnesota மானிலத்தில் உள்ள Saint Paul தேவாலயத்தில் Jill இற்கும் Kevin Heinz இற்கும் நடந்த திருமண நாள் மறக்க முடியாத நாளாக உலகெங்கும் எடுத்துச் செல்லப்பட்டது. என்ன காரணம் என்பதை அறிய வீடியோவை அழுத்தி இந்தக் கூத்தைப் பாருங்கள்.
இந்த வீடியோவை இன்று காலை எமது அவுஸ்திரேலியாவின் சானல் 7 தொலைக்காட்சியின் காலை நிகழ்ச்சியில் ஒளிபரப்பினார்கள். யூடிபில் தேடியபோது கிடைத்த இன்னொரு தகவல் இந்த வீடியோ போட்டு எட்டு நாட்களுக்குள் 5,401,680 பேர் பார்த்திருக்கின்றார்கள்.
அட்டகாசம் பிரபா. You Tubeஇல் பார்த்திருந்தேன். இந்த நடனக்கல்யாணம் 6 மாதங்களின் பின் மணவிலக்குக் கோரி நீதிமன்றமேறினால் எப்படியிருக்குமென்று ஒரு கற்பனை.
Should Kevin and Jill Heinz ever file for a divorce, the breakup proceedings can be just as hip-hop and grandiose as their wedding procession that made its rounds via a viral video a few weeks ago. Indigo Productions, a successful New York-based production company, has created a divorce court parody of the video that mimics the wedding party dancing down a church aisle to Chris Brown's hit "Forever."
கானா கல்யாணத்துக்கு முதல்லயே சொல்லிருங்க. வந்து ஒரு ஆட்டம் ஆடிப்போடறோம். :)/
ஏனுங்க சின்ன அம்மிணி நீங்க இன்னும் 'இந்திய தொன்மங்களை நோக்கி' கானா எழுதின புக் படிக்கலையா? இன்னும் படிக்கலைன்னா ஆயில்ஸ் ஏன் சிரிச்சாருன்னு உங்களுக்கு தெரியாது:))))
Good one I like it. Thanks Kana