நண்பனுக்கும் சகோதரனுக்கும் இடைப்பட்ட ஒர் உறவுக்கு, பெயர் இருந்தால் அதை நான் ஆயில்யன் என்றே அழைப்பேன்!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஆயில்யன்
அன்புடன், கானா பிரபா
சின்னப்பாண்டியை மேலும் வாழ்த்துவோர் ஷ்ரேயா கொசல் நற்பணி மன்றம் ஆயில்யா ஆர்குட் பேரவை அனன்யா ஆர்குட் மன்றம் மல்லுவூட் நடிகையர் அமைப்பு ட்விட்டர் மொக்கை கழகம்
மேலே தந்த அடிகளை எழுதியவர் என் சகோதரன் ஆயில்யன், அவர் என் பெயரை இட்ட இடங்களில் மட்டும் மாற்றம் செய்து புதுப்பித்திருக்கின்றேன். எமக்கான பந்தம் சாகும் வரை தொடரும் சின்னப்பாண்டி.
சின்னப்பாண்டிக்காக நான் தரும் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் இதோ
மேலே சொன்ன பாடலைத் தொடர்ந்தும் பாடிக்கொண்டிருக்காமல், இந்த நிலையை அடைய வாழ்த்துகிறோம் முத்து ;-)
:)