வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Sunday, November 18, 2007
வாலிட்டெழுதிய நீலக்கடைக்கண்ணில் மீனோ?

எனக்குள் ஒருவர் திரையில் "தேர் கொண்டு வந்தவன் யாரென்று சொல்லடி தோழி" என்ற பாடலை இளையராஜா இசையில் பி.சுசீலா தனித்துப் பாடியிருப்பார். இந்தப் பாடல் "ஒன்னானு நம்மள்" (1984) திரைப்படத்தில் எஸ்.ஜானகி பின்னணி ஸ்வரம் பாட கே.கே.ஜேசுதாஸ் பாடியிருப்பார். மம்முட்டி, மோகன்லால், சீமா நடித்திருக்கின்றார்கள்.

நண்பர் ஜி.ராகவன் வெகு நாளாகத் தேடிக்கொண்டிருந்த பாட்டு இது. எனக்கும் இந்தப் பாடலைத் தேடிக் கேட்டு ரசிக்க வேண்டும் என்ற தீராக் காதல் இன்று நிறைவேறியிருக்கின்றது. மூலப் பாடலை இதோ ஒலி வடிவில் கேட்டு இன்புறுங்கள். பொதுவாக இளையராஜா தன் டியூனை இன்னொரு மானிலத்துக்கு கொண்டுபோகும் போது சிலவேளை சொதப்பி விடுவார். ஆனால் இங்கே நிலமை மாறியிருக்கின்றது என்பதற்கு இப்பாடல் ஓர் சான்று.


இப்பாடலை அம்ருதா தொலைக்காட்சி, மற்றும் ஏஷியா நெட்டில் பாடல் போட்டிகளில், போட்டிப் பாடகர்களால் பாடிய காணொளி இதோ:
posted by கானா பிரபா 3:37 AM  
 
6 Comments:
 • At November 18, 2007 at 7:31 AM, Blogger G.Ragavan said…

  வாலிட்டெழுதிய நீலக்கடக்கண்ணில் மீனோ...கவித்துவமான துவக்கம். அட..கவிதையே பாடல் போல அழகு. ரொம்ப நாளா தேடிக்கிட்டிருந்த பாட்டு. எடுத்துக்குடுத்துட்டீங்க :)

  அதுவுமில்லாம... பதிவும் போட்டுட்டீங்க. பிரமாதம் போங்க.

  தேர் கொண்டு சென்றவன் பாட்டு லிங்கையும் கொடுக்கலாமே. கேட்டு ரசிக்க நல்லாயிருக்குமே.

   

 • At November 18, 2007 at 8:47 PM, Blogger கானா பிரபா said…

  வணக்கம் ராகவன்

  அருமையான பாட்டு இல்லையா? இன்னும் அலுக்காமல் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்.

  தேர்கொண்டு சென்றவன் பாட்டு சுசீலா அம்மா பதிவில் வரும்

   

 • At November 20, 2007 at 5:25 AM, Blogger கோபிநாத் said…

  \\ரொம்ப நாளா தேடிக்கிட்டிருந்த பாட்டு. எடுத்துக்குடுத்துட்டீங்க :)\\

  தலன்னா தல தான்...;))

   

 • At November 20, 2007 at 6:01 PM, Blogger கானா பிரபா said…

  தல

  ஓவரா புகழாதீங்க, குளிரடிச்சு செத்துடுவேன் ;-)

   

 • At November 21, 2007 at 1:56 AM, Anonymous Anonymous said…

  நம்ப பிரபு அண்ணா போல ஒரு நல்லவர இந்த பதிவுலகில் பார்க்க முடியுமா?
  அவரைப் போல கிடைக்காத பாட்டை எல்லாம் தேடி பதிவு போட முடியுமா?
  அவரைப் போல தன்னடக்கம் வருமா?
  அவரைப் போல மத்தவங்களை பேசி அறுத்தே சாக அடிக்க முடியுமா??
  அவருக்கு இருக்கின்ற பெண் "விசிறிகள்" போல யாருக்காவது இருக்கின்றதா??

  பிரபு அண்ணா இப்போ குளிருதா??ஹிஹி

  பாட்டு நல்ல இருக்கு அண்ணா

   

 • At November 21, 2007 at 4:30 AM, Blogger கானா பிரபா said…

  தங்கச்சி

  ஏன் இந்தக் கொலவெறி?

   

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
கீரவாணி.....இரவிலே கனவிலே பாட வா நீ
பாவனா பேட்டி
சின்ன மனுஷன் செயலைப் பார்த்து சிரிப்பு வருது!
சங்கத்தில் பாடாத கவிதை - மூன்று வடிவில்
சுகமானி நிலாவு - நம்மள் பாட்டு ஒண்ணு
அவுஸ்திரேலியத் தேர்தலில் தீவிரவாதம் குறித்த விவாதம...
பாராளுமன்றத்து ஜல்லிக்கட்டு
மாடப்புறாவே வா..! (மலையாள வடிவம்)
காதல் வைத்து காதல் வைத்துக் காத்திருந்தேன்.....!
ஸ்ரீ வித்யா நினைவில்: பூங்காவியம் பேசும் ஓவியம்!
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது