வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Monday, November 5, 2007
சின்ன மனுஷன் செயலைப் பார்த்து சிரிப்பு வருது!
சிரிப்பு வருது சிரிப்பு வருது......,
சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது,
சின்ன மனுஷன் செயலைப் பார்த்துச் சிரிப்பு வருது ;-)


posted by கானா பிரபா 6:37 PM  
 
15 Comments:
 • At November 5, 2007 at 7:28 PM, Blogger தமிழ்பித்தன் said…

  சிரிப்பு வருது சிரிப்பு வருது கானா பிரபா செயலைப்பார்த்து சிரிப்பு வருது

   

 • At November 5, 2007 at 7:31 PM, Blogger கானா பிரபா said…

  அப்பூ

  நான் உங்களைப் போல காண்டம் வாசிச்சனானே? ஏன் சிரிப்பு ;)

   

 • At November 5, 2007 at 7:45 PM, Blogger வவ்வால் said…

  கானா,
  சிரிப்பு வருது சிரிப்பு வருது என்ற சந்திரபாபு பாட்டைதான்(ஆண்டவன் கட்டளை) போட்டு இருக்கிங்க என்று வந்தால் ஒரு "சுந்தரபாபு" சுட்டிப்பையன் படம் காட்டுறிங்களே! இதெல்லாம் ரொம்ப சின்னப்புள்ளத்தனமா இருக்கே :-))

   

 • At November 5, 2007 at 8:10 PM, Blogger கானா பிரபா said…

  வாங்க வவ்வால்

  இதில் சந்திரபாபுவுக்கு ஒரு உள்குத்தும் கிடையாது, சுந்தரபாபுவுக்கு தான் ;-))

   

 • At November 5, 2007 at 8:16 PM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said…

  அடுத்த இடுகைக்கு 'ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுகுதே' எண்டு தலைப்பு வையுங்க. சரியா.

  பின்பாட்டுப்பாட மைலாப்பூர் கச்சேரி ஓரமா ஆரையாவது கூட்டியண்டு வாறன். Or better yet the song 'More than a feeling' from the rockband Boston would be appropriate. ;)

  -மதி

   

 • At November 5, 2007 at 8:19 PM, Blogger கானா பிரபா said…

  //மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...
  அடுத்த இடுகைக்கு 'ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுகுதே' எண்டு தலைப்பு வையுங்க. சரியா.//

  நீங்க வேற, அடுத்த இடுகை "பிணம் தின்னிகள்" அல்லது "பிரேதப் பரிசோதனை", கூடவே ஈக்களை அழைத்து வருவேன் ;-)

   

 • At November 5, 2007 at 8:46 PM, Blogger குட்டிபிசாசு said…

  பிரபா,

  நானும் வவ்வால் போல தான் நினைச்சிட்டு வந்தேன். காமெடி பண்ணிடேள் போங்கோ!!

  இந்த பாட்ட கேளுங்க!

  http://www.youtube.com/watch?v=hOHZmIhYnHk

   

 • At November 5, 2007 at 8:53 PM, Blogger கானா பிரபா said…

  வாங்க நண்பா

  கனவு காணும் பாட்டோட மொழி மாற்று அருமை, நன்றி

   

 • At November 5, 2007 at 9:35 PM, Blogger குட்டிபிசாசு said…

  நண்பா,
  "சத்தியம், நம்பிக்கை, அன்பு என்ற வார்த்தைகள் பொய்த்துவிட்டன" என்று தொடங்கும் பாடல்!!

  இந்த சிச்சுவேஷனுக்கு பொருந்தும் என்று கொடுத்தேன்.

   

 • At November 5, 2007 at 11:18 PM, Blogger பனிமலர் said…

  இத்தனை கவிதைகளை எங்கே என்று எப்படி கண்டு பிடித்தீர்கள், அருமை அருமை அத்தனையும் அருமை.

   

 • At November 6, 2007 at 12:03 AM, Blogger கானா பிரபா said…

  //குட்டிபிசாசு said...
  நண்பா,
  "சத்தியம், நம்பிக்கை, அன்பு என்ற வார்த்தைகள் பொய்த்துவிட்டன" என்று தொடங்கும் பாடல்!!

  இந்த சிச்சுவேஷனுக்கு பொருந்தும் என்று கொடுத்தேன்.//

  அருமை நண்பா, கடந்த நாட்களின் மன இறுக்கத்தைக் கொஞ்சம் தளர்த்திவிட்டது.

  //பனிமலர் said...
  இத்தனை கவிதைகளை எங்கே என்று எப்படி கண்டு பிடித்தீர்கள், அருமை அருமை அத்தனையும் அருமை.//

  உண்மைதான் சகோதரி, நம்ம சுட்டிப் பதிவர் Baby Pavan இன் யூடியூப் இடுகை ஒன்றைப் பார்த்து இன்னும் கொஞ்சம் தேடலை மேற்கொண்டேன், கிடைத்தது ;-)

   

 • At November 6, 2007 at 1:32 PM, Blogger கோபிநாத் said…

  தல...சூப்பர் வீடியோகள் ;))

   

 • At November 6, 2007 at 3:14 PM, Blogger கானா பிரபா said…

  வாங்க தல

  சுட்டிப்பையங்க அலும்பு தாங்க முடியல இல்ல ;-)

   

 • At November 7, 2007 at 3:38 AM, Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said…

  பிரபா!!!
  தெய்வீகச் சிரிப்புக்கள்......

   

 • At November 8, 2007 at 4:09 AM, Blogger கானா பிரபா said…

  //யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
  பிரபா!!!
  தெய்வீகச் சிரிப்புக்கள்......//

  சரியாகச் சொன்னீர்கள் அண்ணா

   

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
சங்கத்தில் பாடாத கவிதை - மூன்று வடிவில்
சுகமானி நிலாவு - நம்மள் பாட்டு ஒண்ணு
அவுஸ்திரேலியத் தேர்தலில் தீவிரவாதம் குறித்த விவாதம...
பாராளுமன்றத்து ஜல்லிக்கட்டு
மாடப்புறாவே வா..! (மலையாள வடிவம்)
காதல் வைத்து காதல் வைத்துக் காத்திருந்தேன்.....!
ஸ்ரீ வித்யா நினைவில்: பூங்காவியம் பேசும் ஓவியம்!
தெலுங்கு இளையராஜா vs ஹிந்தி ஆனந்த் மிலிந்த்
ஆகாயப் பந்தலிலே SG A380 பறக்குதம்மா
இளையராஜா ஆர்மோனியம் இசைத்த பாட்டு
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது