Monday, February 1, 2010

2009 சிறந்த மலையாள கானங்கள்

2009 ஆம் ஆண்டில் வெளிவந்த ஏறக்குறைய எல்லா மலையாளப் படங்களின் பாடல்களையும் ஏஷியா நெட் புண்ணியத்தில் பார்த்து ரசித்தேன். அதில் என்னைக் கவர்ந்த பாடல்களில் பட்டியல் இதோ.

புதிய முகம் திரைப்படத்தில் இருந்து தீபக் தேவ் என்ற இசையமைப்பாளருக்கு ஏஷியா நெட் சிறந்த இசையமைப்பாளர் விருதைக் கொடுத்த, சங்கர் மகாதேவன் குரலில் ஒலிக்கும் "பிச்சவெச்ச நாள்" பாடல்



"நீலத்தாமரா" என்ற காவியத்தில் இருந்து வித்யாசாகர் மெட்டில் ஷ்ரேயா கொஷல் பாடும் "அனுராக விலோசனனாயி"



பெனாரஸ் திரைப்படத்திற்காக எம்.ஜெயச்சந்திரன் இசையில் ஷ்ரேயா கொசல் பாடும் "சாந்து தொட்டில்லே"


பழஸ்ஸி ராஜா திரைக்காக இசைஞானி இளையராஜா இசையில் கே.எஸ்.சித்ரா பாடும் "குன்னத்தே கொன்னைக்கும்"

4 comments:

  1. பழசி பாட்டில் ஒரு சிம்ஃபொனி டச் இருக்குல்ல?

    அருமையான பாட்டு.

    ReplyDelete
  2. பழஸ்ஸி ராஜாவில் \\ ஆதி முதல்// என்ற பாடலில், புலம் பெயர்தலின் வேதனையை உணர்த்தியதே அது உங்களை ஈர்க்கவில்லையா ?

    ReplyDelete
  3. சர்வேஷ்

    சிம்பொனி டச் சொல்லி என்னை வலையில் விழுத்தும் திட்டமா ;0 கலக்கல் பாட்டு என்று மட்டும் சொல்வேன்

    மணி

    ஆதிமுதல் பாடலை விட இந்தப் பாடல் இன்னும் ஈர்த்தது.

    ReplyDelete
  4. அனுராகம் பாடல் ஒன்று தான் தேறுது! அருமையான இசை, மெலடி கிங் வித்யாசகர் என்பதால் போல்! ஏனையவை அனைத்தும் மொக்கை. டிபிக்கல் மலையாளப் பாடல்கள். முதற்பாட்டும், ராஜாவின் பாடலும் இசையில் மாறுபாட்டைக் காட்டுகின்றன.மற்றபடி அவற்றில் வேறொன்றும் காணோம்! நெஞ்சில் கைவத்துச் சொல்லுங்கள் இவை தான் சிறந்த பாடல்களா? :-p

    ReplyDelete