Thursday, February 18, 2010

மண மேடையில் .:: மை பிரண்ட்::.

எங்கள் அருமைச் சகோதரி, பாசக்காரப் பொண்ணு .:: மை பிரண்ட்::. (அனுராதா) இன்று திரு எம்.விஜயகுமாரைத் தன் வாழ்க்கைத் துணையாகக் கரம்பிடிக்கிறார். மணமக்கள் எல்லாச் செல்வங்களையும் பெற்று இல்லறம் என்னும் நல்லறத்தைப் பேணி, இணைபிரியாது நீடுழி காலம் வாழ வாழ்த்துகிறோம்.

7 comments:

  1. இனிய திருமண வாழ்த்துக்கள் அனு & விஜய் :)))



    தலைவர் பாட்டு கலக்கலு பாஸொஏய்ய்ய்ய்ய் :)

    ReplyDelete
  2. தங்கச்சிக்கு இங்கயும் என் வாழ்த்தை சொல்லிக்கிறேன்.

    எல்லாவளமும் பெற்று நல்ல இனிதான வாழ்வு வாழ இறைவனை பிராத்திக்கிறேன்

    ReplyDelete
  3. தங்கை; நலமாக வாழட்டும்.
    அன்புடன்
    யோகன் - பாரிஸ்

    ReplyDelete
  4. இனிய திருமண வாழ்த்துக்கள் அனு & விஜய் :)

    ReplyDelete
  5. இனிய திருமண வாழ்த்துக்கள் அனு & விஜய்.

    ReplyDelete
  6. இனிய மணவாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். :)

    ReplyDelete
  7. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete