Monday, January 12, 2009

ஏ.ஆர். ரஹ்மான் பெறும் Golden Globe Award 2009

Slumdog Millionaire என்ற ஹொலிவூட் திரைக்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் Golden Globe இன் விருதினைப் பெறுகின்றார். அவரை இவ்வேளை வாழ்த்தி, அந்த விருது கிடைத்த நிகழ்வினைப் பகிர்கின்றேன். Youtube courtesy: sapnanaresh6

7 comments:

  1. இந்தியமக்களுக்கும் தமிழர்களுக்கும் ஏ.ஆர். ரகுமான் மூலம் பெருமை கிடைத்திருக்கிறது.

    ரகுமான் மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வாழ்த்துகள் ஏ.ஆர்.ரஹ்மான்

    நன்றி தல :-)

    ReplyDelete
  3. வாழ்த்துகள் ஏ.ஆர்.ரஹ்மான்

    ReplyDelete
  4. பெருமை சேர்க்கும் விருது பெற்ற ரகுமானுக்கு வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  5. ஏ ஆர் ரகுமானுக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. Mia (Maya arulprakasam)'s name is not mentioned anywhere. American version which was probably seen by critics had only two songs.
    One was Mia's single from her album Paper planes in the train sequence and the other was the song Jai Ho at the end. Mia was noticed by many in U.S before Rahman came along. Maybe she will perform on Oscar night. Rahman was
    shrewd to bring Mia along for the project.

    ReplyDelete
  7. ஏ ஆர் ரகுமானுக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    ReplyDelete