எமது பாசமிகு உடன்பிறப்பு, ஜீமெயில் கண்டெடுத்த முத்து, சின்னப்பாண்டி என்று செல்லமாக மயிலாடுதுறை பெரிசு முதல் கட்டார் சேட்டன்கள் வரை பாசமாக அழைக்கும் ஆயில்ஸ் இன்று தனது பதினாறாவது பிறந்த நாளை வெகு சிறப்பாக இணையத்தில் கொண்டாடுகிறார். ஸ்ரேயா கொஷல் போன்ற புதுப்பாடகிகள் வரும் போது அவர்களுக்கு நற்பணி மன்றம் வைப்பதில் ஆகட்டும், ஸ்வாதி, மீரா நந்தன், சரண்யா மோகன், ஆயில்யா போன்ற பிகர்கள் அறிமுகமாகி பீல்ட் அவுட் ஆகும் வரை ஆர்குட் குழுமம் ஆரம்பிப்பதில் ஆகட்டும் ஆயில்ஸுக்கு நிகர் ஆயில்ஸ் தான். (இவ்வேளை என் அன்புச் சகோதரி துர்கா ஆயில்ஸை ஆலிவ் ஒயில் என்று கிண்டலடிப்பதைக் கண்டிக்கிறோம்).
எமது சின்னத் தளபதி நீடுழி காலம் வாழணும் என்று வாழ்த்தி அவர் போற்றும் பெரிய தளபதி பாடும் "மலையாளக் கடலோரம் தமிழ் பாடும் குருவி"
ஆயில் தம்பிக்கு ஆயுள் கூட என் வாழ்த்துக்கள்!
ReplyDelete//எமது பாசமிகு உடன்பிறப்பு, ஜீமெயில் கண்டெடுத்த முத்து, சின்னப்பாண்டி என்று செல்லமாக மயிலாடுதுறை பெரிசு முதல் கட்டார் சேட்டன்கள் வரை பாசமாக அழைக்கும் ஆயில்ஸ்//
ReplyDeleteவாழ்க!!!
//இன்று தனது பதினாறாவது பிறந்த நாளை //
ReplyDeleteஆஆஆஆஆஆஆஆஆ!!!
//"மலையாளக் கடலோரம் தமிழ் பாடும் குருவி"//
ReplyDelete:-)))))))))
இது சூப்பர்!!
"மலையாளக் கடலோரம் தமிழ் பாடும் குருவி"//
ReplyDelete:)))))))))))
ஒரு குருவி மட்டுமா குருவிக்கூட்டமே அங்க பாடிக்கினு இருக்குதே!!! "கானக்" குயிலும் அங்கனதான்.
ஆயில்யன் பாஸிற்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பதினாறாவது பிறந்த நாளை//
ReplyDeleteஏதோ படத்தில் பாக்யராஜ் பெண்பாக்க் போவாரு, மாப்பிள்ளை பெரிய படிப்பு படிச்சிருக்காராம். 10ஆவது 10 வருஷம் படிச்சிருக்காரு என்பார்கள்.
அது மாதிரி நம்ம ஆயில்யன் பாஸ் என்றும் மார்க்கண்டேயனாக தனது 16ஆவது பிறந்தநாளையே ஒவ்வொரு வருடமும் கொண்டாடுகிறாரா???????
வாழ்த்துக்கள் ஆயில்ஸ்! அடுத்த தபா பிறந்த நாள் ரெட்டையா கொண்டாடனும். சரியா!
ReplyDeleteஇதே நேரத்திலே டெல்லி சுல்தான்,ஷேக், மாண்புமிகு சபரி சார் அவர்களுக்கும் ஒரு பைவ்ஸ்டார் சாக்லெட்டும், பால்புட்டியும் கொடுத்து வாழ்த்திகறேன்:-))
வாழ்த்துக்கள் ஆயில்ஸ்! அடுத்த தபா பிறந்த நாள் ரெட்டையா கொண்டாடனும். சரியா!
ReplyDeleteஇதே நேரத்திலே டெல்லி சுல்தான்,ஷேக், மாண்புமிகு சபரி சார் அவர்களுக்கும் ஒரு பைவ்ஸ்டார் சாக்லெட்டும், பால்புட்டியும் கொடுத்து வாழ்த்திகறேன்:-))
வாழ்த்துக்கள் ஆயில்ஸ்! அடுத்த தபா பிறந்த நாள் ரெட்டையா கொண்டாடனும். சரியா!
ReplyDeleteஇதே நேரத்திலே டெல்லி சுல்தான்,ஷேக், மாண்புமிகு சபரி சார் அவர்களுக்கும் ஒரு பைவ்ஸ்டார் சாக்லெட்டும், பால்புட்டியும் கொடுத்து வாழ்த்திகறேன்:-))
aayilukku poorana aayilOda vaaza vaazththukkal.
ReplyDeleteenRum pathinaaru mark kanda nEyan aayil vaazka vaazka
Annae ayilyarukku iniya pirandhanaal vaazhthukkal :)
ReplyDeleteபாஸ்!
ReplyDeleteஇதெல்லாம் நொம்ப்ப்ப ஓவாரா தெரியிறது
எனக்கு!!!!!
ஆயில்யன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்திய இணைய உறவுகளுக்கு நன்றிகளுடன்...!
ReplyDeleteஅன்புடன்
ஆயில்யன்.
அண்ணன் ஒலிவ் ஆயில் ஆயில்ஸ் வாழ்க வாழமுடன் ;)
ReplyDeleteஆயில்ஸ் ஆயுளுடன் வாழட்டும். பதிவுலகின் ஆயுளையும் கூட்டட்டும்.
ReplyDeleteஆயில்யனுக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.என்றும் உடலும் உள்ளமும் நலமாய் சந்தோஷமாய் இருக்க வேண்டிக்
ReplyDeleteகொள்கிறேன்.பிரபா க்கு நன்றி.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆயில்ஸ். :-)
ReplyDeleteஎன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆயில்ஸ்
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள்... ஆயில்யன் அண்ணன்...
ReplyDeleteலேட்டாயிடுச்சு கோபிக்க மாட்டிங்களே...
ReplyDeleteஆயுள் கூட என் வாழ்த்துக்கள்!
ReplyDelete