நண்பனுக்கும் சகோதரனுக்கும் இடைப்பட்ட ஒர் உறவுக்கு, பெயர் இருந்தால் அதை நான் ஆயில்யன் என்றே அழைப்பேன்!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஆயில்யன்
அன்புடன், கானா பிரபா
சின்னப்பாண்டியை மேலும் வாழ்த்துவோர் ஷ்ரேயா கொசல் நற்பணி மன்றம் ஆயில்யா ஆர்குட் பேரவை அனன்யா ஆர்குட் மன்றம் மல்லுவூட் நடிகையர் அமைப்பு ட்விட்டர் மொக்கை கழகம்
மேலே தந்த அடிகளை எழுதியவர் என் சகோதரன் ஆயில்யன், அவர் என் பெயரை இட்ட இடங்களில் மட்டும் மாற்றம் செய்து புதுப்பித்திருக்கின்றேன். எமக்கான பந்தம் சாகும் வரை தொடரும் சின்னப்பாண்டி.
சின்னப்பாண்டிக்காக நான் தரும் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் இதோ
மேலே சொன்ன பாடலைத் தொடர்ந்தும் பாடிக்கொண்டிருக்காமல், இந்த நிலையை அடைய வாழ்த்துகிறோம் முத்து ;-)
:)
ReplyDeleteஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சின்னப்பாண்டி!
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முத்தான முத்து அண்ணாவுக்கு
ReplyDeleteகனகராஜ் கபே திறந்தும் ஆட்கள் வராத மாதிரியே இருக்குல்ல பாஸ்:)
ReplyDeleteபாஸ்....கள்ள கவுண்டர் திறக்கும் சின்ன பாண்டியை பற்றி இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்:)
ReplyDeleteபாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :) ஆனாலும் ஆண்பாவம் பாட்டு நொம்ப்ப்ப்ப்ப்ப்ப்
ReplyDelete(எப்பூடித்தான் கண்டுபுடிக்கிறாய்ங்களோஅவ்வ்வ்வ்வ்)
யாரு பேருக்கு அர்ச்சனை?
ReplyDeleteராமசாமி!
ராமசாமி!
ராமசாமி!
ராமசாமி!
ராமசாமி!
ராமசாமி!
ராமசாமி!
ராமசாமி!
ராமசாமி!
ராமசாமி!
ராமசாமி!
ராமசாமி!
@ நி.நல்லவரு
ReplyDeleteதாங்கீஸ் தம்பி :)
@ அன்னபூரணி
நன்றிங்கோ!
//நிஜமா நல்லவன் said...
ReplyDeleteபாஸ்....கள்ள கவுண்டர் திறக்கும் சின்ன பாண்டியை பற்றி இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்:)//
ம் பெரியபாண்டி பொம்பளைங்களுக்கு டிக்கெட் கொடுக்கிற கவுண்டரை விட்டு வந்தா நாங்க ஏன் இப்புடி செய்யுறோமாக்கும் :)
சக்கரைப்பட்டினு ஒரு வார்த்தை சேர்த்து இருக்கலாம்:)
ReplyDeleteஎன்றும் இந்த நட்பு தொடரும்!
ReplyDeleteஅன்புடன்
ஆயில்யன்
பாஸ் டிவிட்டர்ல நாம எப்ப ஆரம்பிச்சோம் அப்பிடி ஒரு கழகம்? :)
அட பயித்திய காரா எலெக்ஷன்ல நின்னு என்ன செஞ்சுடப்போறாரு?
ReplyDeleteரோடு போடுவாரு !
வெளக்கு போடுவாரு!
துண்டு போடுவாரு !
திட்டு வாங்குவாரு!
ஆனா நம்ம தல கானாஸ் செஞ்சிருக்கற காரியத்தால இன்னிக்கு நம்ம பதிவுலகமே தலை நிமிர்ந்து நிக்கப்போகுது!
பாஸ்...இந்த பதிவை போட்டதுக்கு அரசபட்டியில் இறங்கி ஒரு கிணறு இருக்குமே....அந்த டயலாக் நினைவுக்கு வருதா????
ReplyDelete///நிஜமா நல்லவன் said...
ReplyDeleteஅட பயித்திய காரா எலெக்ஷன்ல நின்னு என்ன செஞ்சுடப்போறாரு?
ரோடு போடுவாரு !
வெளக்கு போடுவாரு!
துண்டு போடுவாரு !
திட்டு வாங்குவாரு!
ஆனா நம்ம தல கானாஸ் செஞ்சிருக்கற காரியத்தால இன்னிக்கு நம்ம பதிவுலகமே தலை நிமிர்ந்து நிக்கப்போகுது!//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நான் ஒரு கோயிலை கட்டுனேன் நீங்க யாரும் சாமி கும்பிட வர்லை!
ReplyDeleteபள்ளிகூடத்த கட்டுனேன் நீங்க யாரும் படிக்க வர்லை!
ReplyDeleteகுளத்தை வெட்டுனேன் நீங்க யாரும் குளிக்கவே வர்லை!
ReplyDeleteஆனா சினிமா கொட்டாய கட்டுனேன் கொட்டு மேளத்தோட என்னிய வரவேற்கிறீங்க!
ReplyDeleteஇத பார்க்கும்போது இந்த யோசனை இவ்ளோ நாளா என் அறிவுக்கு ஏன் எட்டலைன்னு வருத்தப்படுறேன்
ReplyDeleteஅதே நேரத்தில் உங்க அறிவுக்கு இவ்ளோ சீக்கிரமா எட்டிடுச்சேன்னு சந்தோஷப்படுறேன்
ReplyDeleteபிரிட்ஜ்ல முட்டுதான்னு பாருப்பா..
ReplyDeleteமுட்டு சந்துல எதுங்க பிரிட்ஜ்????
கொட்டகை கட்டிய கோமகன் ராமசாமி
ReplyDeleteவாழ்க!
பதிவு போட்டு படங்காட்டிய கானாஸ் வாழ்க!வாழ்க!
ROTFL @ Modhal video :D Okka nimit pandiyarajan edathula aayilsa karpanai senji paathen.. Chancae illae :D :D :D
ReplyDeleteIniya pirandhanaal vaazhthukkal chinnapaandi :D
@ ஜி3 ஏம்மா உமக்கு அப்பிடி ஒரு விபரீத கற்பனை யப்பா சாமி ! :)
ReplyDelete@ நி.நல்லவரு களமெடுத்து ஆடிக்கிட்டிருக்காரே என்னாச்சு ஏதாச்சுன்னு 1ம்மே ப்ரியலயே !
ஒற்றுமைக்கு இலக்கணமே பெரியபாண்டியும் சின்னபாண்டியும் தான்!
ReplyDeleteபெரியவனுக்கு சின்னவன் மேல உசுரு!
சின்னவன் இருக்கானோ அவுங்க அண்ணனுக்கு ஒண்ணுன்னா பதறிடுவான் பாஞ்சுடுவான்! :))
மொதலாளி அதுல என்ன தொழில் ரகசியம்ன்னா??????
ReplyDeleteஅவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ் .....வழில ரெண்டு எருமை மாடுங்க முட்டிருச்சி.....மீ த எஸ்கேப்பு:)
ReplyDelete// ஆயில்யன் said...
ReplyDeleteபாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :) ஆனாலும் ஆண்பாவம் பாட்டு நொம்ப்ப்ப்ப்ப்ப்ப்
(எப்பூடித்தான் கண்டுபுடிக்கிறாய்ங்களோஅவ்வ்வ்வ்வ்)//
ஹி ஹி இங்கேயும் வாழ்த்துகள் பாஸ் :))
தானே உட்காந்த தானே தலைவன் ஆயில்யனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
ReplyDeleteநிஜமா நல்லவன் போஸ்ட் பாத்தீகளா
ReplyDelete:))) பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாஸ்
சின்னப்பாண்டி அன்புத் தம்பி ஆயில்ஸுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 1980ல் பிறந்தவரா ஆயில்ஸ். ஆண்பாவம் பாடல் சூப்பர்
ReplyDelete@ G3
ReplyDelete@ நான் ஆதவன்
@ குசும்பன்
@ மாதேவி
@ திகழ்
@ புதுகை தென்றல்
@ வந்தியத்தேவன்
வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகளுடன்
அன்புடன்
ஆயில்யன்