பொதுவாகவே எனக்கு மலையாளப்பாடல்கள் பாடல்கள் என்றால் நிறையவே இஷ்டம், கன்னட, தெலுங்குப் பாடல்களை எடுத்துக் கொண்டல் கொஞ்சம் இஷ்டமாக இருந்தாலும் மொழி தெரிவதற்கு கொஞ்சம் கஷ்டப்பட வேண்டும்.இங்கே எனக்கு கொஞ்சம் இஷ்டமாக உள்ள சில பாட்டுக்களைத் தருகிறேன் கொஞ்சம் கஷ்டப்பட்டுக் கொண்டே ரசியுங்களேன்.
முதலில் வருவது தெலுங்குப் படமான கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் படத்தில் இருந்து (ஹையா தலைப்புக்கு ஏற்றமாதிரி பதிவு வந்திட்டுது) சங்கர் எசான் லாய் இன் இசையமைப்பில் 'ஆனந்தமா"
அடுத்து இன்னொரு தெலுங்குப் படமான "கொத்த பங்காரு லோகம்" (படம் பேரைப் பாருங்களேன் - கஷ்டம் ) படத்தில் இருந்து மைக்கி ஜே மேயர் இசையில் "நிஜங்கா நேனேனா" (கஷ்டப்பட்டு எழுதியிருக்கிறேன்)
அடுத்து நம்ம தல இளையராஜா பாடி இசையமைத்த "ப்ரேம் கஹானி" படத்தில் இருந்து இனிய பாடல் ஒன்று ( பாடல் வரிகளைப் புரிவதே கஷ்டம் ஏனென்றால் மொழி தெரியாதே)
:)))) ஆபீஸ்லே பார்க்க முடியாது!!
ReplyDelete/முதலில் வருவது தெலுங்குப் படமான கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் படத்தில் இருந்து (ஹையா தலைப்புக்கு ஏற்றமாதிரி பதிவு வந்திட்டுது) /
அவ்வ்வ்வ்! :))
எனக்கு மல்லு பாட்டுத்தான் வல்லிய இஷ்டமாக்கும் தெலுகு பாட்டுக்கு நேனு நொம்ப கஷ்டப்படும் :)))
ReplyDeleteஉங்க இஷ்டம்.... எங்களுக்கு கஷ்டம்
ReplyDelete/ At November 11, 2009 1:39 AM, Blogger ஆயில்யன் said…
ReplyDeleteஎனக்கு மல்லு பாட்டுத்தான் வல்லிய இஷ்டமாக்கும் தெலுகு பாட்டுக்கு நேனு நொம்ப கஷ்டப்படும் :)))/
ரொம்ப முக்கியம் நாட்டுக்கு!! :))))))
’ரங்கு ரங்கு’ பாட்டில் தலைவி ஷ்ரேயா கோஷல் பெயரைக் குறிப்பிடாமல் இருட்டடிப்பு செய்த கானா பிரபாவை வன்மையாகக் கண்ணடிக்கிறோம் ... ச்சே, கண்டிக்கிறோம்!
ReplyDelete- என். சொக்கன்,
பெங்களூரு.
// At November 11, 2009 3:43 AM, OpenID nchokkan said…
ReplyDelete’ரங்கு ரங்கு’ பாட்டில் தலைவி ஷ்ரேயா கோஷல் பெயரைக் குறிப்பிடாமல் இருட்டடிப்பு செய்த கானா பிரபாவை வன்மையாகக் கண்ணடிக்கிறோம் ... ச்சே, கண்டிக்கிறோம்!
- என். சொக்கன்,
பெங்களூரு.///
அட ஆமாம் தலைவி பேரை இருட்டடிச்சுட்டாராஆஆஆஆஆ!
விடப்பிடாது! விடப்பிடாது!
யேய்ய்ய்ய்ய்ய்ய்ய் கடையை அடைங்கடா பஸ்ஸை கொளுந்துங்கடா கலவர ச்சுசுவேஷனை கொண்டுவாங்கப்பா!
தல
ReplyDeleteதலயோட பாட்டுக்கு ஒரு ஸ்பெசல் நன்றி ;)))
பாட்டு புரியுதோ இல்லையோ மீதி எல்லாம் சூப்பரு ;))
ஏற்கனவே கேட்ட பாடல் என்றாலும் அருமையான பாடல்களின் தொகுப்பு
ReplyDeleteஎனக்கு கன்னடப் பாடல்களைக் கேட்ட வில்லை என்றால் தலையே வெடித்துவிடும். அப்படி ஒரு வெறி.தெலுங்குப் பாடல்களை அவ்வப்பொழுது கேட்பேன்.
பகிர்வுக்கு நன்றி நண்பரே
அன்புடன்
திகழ்
எனிக்கும் சினிமாகானங்களெங்கில் மலையாளம்தான் வல்லிய இஷ்டமாணு.
ReplyDelete/ஆயில்யன் said...
ReplyDeleteஎனக்கு மல்லு பாட்டுத்தான் வல்லிய இஷ்டமாக்கும் /
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
/ ஆயில்யன் said...
ReplyDelete// At November 11, 2009 3:43 AM, OpenID nchokkan said…
’ரங்கு ரங்கு’ பாட்டில் தலைவி ஷ்ரேயா கோஷல் பெயரைக் குறிப்பிடாமல் இருட்டடிப்பு செய்த கானா பிரபாவை வன்மையாகக் கண்ணடிக்கிறோம் ... ச்சே, கண்டிக்கிறோம்!
- என். சொக்கன்,
பெங்களூரு.///
அட ஆமாம் தலைவி பேரை இருட்டடிச்சுட்டாராஆஆஆஆஆ!
விடப்பிடாது! விடப்பிடாது!
யேய்ய்ய்ய்ய்ய்ய்ய் கடையை அடைங்கடா பஸ்ஸை கொளுந்துங்கடா கலவர ச்சுசுவேஷனை கொண்டுவாங்கப்பா!/
யோவ் ஆயிலு....நேத்து தமிழகத்தில் நடந்த பஸ் எரிப்புக்கு நீங்க தான் காரணமா???????
கொத்த பங்காரு லோகம் படமும் அருமை பாடல்கள் இனிமையோ இனிமை. பலரின் காலர் ட்யூன் இதான்.
ReplyDeleteகொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் பாடல்கள் ஓகே. படம் பார்க்க நிஜமாகவே கொஞ்சம் கஷ்டம்த்தான் இருக்கு.(சரியாத்தான் தலைப்பு வெச்சிருக்காங்க போல)
அடிச்ச புயலில் மலையாளக் கரையிலிருந்து ஆந்திராவுக்கு வந்திட்டீங்களா பாஸ்..
:))))))
//ஆயில்யன் said…
ReplyDeleteஎனக்கு மல்லு பாட்டுத்தான் வல்லிய இஷ்டமாக்கும் தெலுகு பாட்டுக்கு நேனு நொம்ப கஷ்டப்படும் :)))//
பாஸ் ‘என் இனமனடா நீ’!!!!! :))
/யோவ் ஆயிலு....நேத்து தமிழகத்தில் நடந்த பஸ் எரிப்புக்கு நீங்க தான் காரணமா???????//
ReplyDeleteபாஸ் இது யாரு பாஸ் ப்ளாக்கரா???? :)))
// ☀நான் ஆதவன்☀ said...
ReplyDelete//ஆயில்யன் said…
எனக்கு மல்லு பாட்டுத்தான் வல்லிய இஷ்டமாக்கும் தெலுகு பாட்டுக்கு நேனு நொம்ப கஷ்டப்படும் :)))//
பாஸ் ‘என் இனமனடா நீ’!!!!! :))///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் பயபுள்ள என்னாமா ஃபீலிங்க்வுடுது :))