Monday, April 13, 2009

எந்து பறஞ்சாலும் நீ எந்தேதல்லே வாவே....!


ஐடியா சிங்கர் காட்டிய இலைமறைகாய் திறமைகளில் வாணி விஸ்வநாத் போன்ற குரல்களை முன்னர் காட்டியிருந்தேன். இதோ இங்கே அம்ருதா சுரேஷின் கலக்கலான குரலில் அச்சுவிண்டே அம்மாவில் இசைஞானி கலக்கிய "எந்து பறஞ்சாலும் நீ எந்தேதல்லே வாவே".
இன்னும் பல உயரங்களைக் கடக்க இந்த இசைக்குயிலுக்கு வாழ்த்துக்கள்.



சித்ரா பாடும் மூலப்பாடல்

9 comments:

  1. அம்ருதா சுரேஷுக்கு வாழ்த்துக்கள்


    சேட்டா விஷு ஆஷாம்ஷங்கள்! :)))

    ReplyDelete
  2. நல்ல பாடல். பகிர்ந்தமைக்கு நன்றி!

    ஆயில்ஸ்..என்ன பாசம்..என்ன பாசம்..மலையாளத்துமேலே இருக்கும் பாசத்தை சொன்னேன்! :-)

    ReplyDelete
  3. எந்து பறஞ்ஞாலும் நீ எண்டேதல்லே வாவே
    நிண்ணு பிணங்காதே ஒண்ணு கூடிப்போரு பூவே

    இளையராஜாவின் இனிய இசை. சின்னகுயிலின் குரலில் அழகான பாட்டு. மீரா ஜாஸ்மின், ஊர்வசி இவர்களின் மீண்டும் பார்க்க தூண்டும் இயல்பான நடிப்பு.

    அம்ருதா சுரேஷின் குரலும் கலக்கல்தான்.

    ReplyDelete
  4. அருமையான பாடல். இரண்டையும் பார்த்தேன்..ரசித்தேன்..பகிர்ந்தமைக்கு நன்றி. அச்சுவிண்ட அம்மா தமிழிலும் வந்ததா? பார்க்க விரும்புகிறேன்.

    ReplyDelete
  5. http://www.youtube.com/watch?v=kOF003Qp2yY&feature=related

    இதை நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும் நண்பரே !

    ReplyDelete
  6. விஷு ஆஷாம்ஷங்கள்! :)
    பாட்டு சூப்பர் தல... ஆனாலும் எங்க வாணி விஸ்வநாத் மாதிரி வராது.. ;-)

    ReplyDelete
  7. என்ன இருந்தாலும் துர்கா மாதரி வராது...

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு தலை..ராஜா ராக்ஸ்...
    அம்மிணி நல்லாப் பாடுது...
    இந்தப் படத்தோட விமர்சனம் எங்க தலை..?
    //அச்சுவிண்ட அம்மா தமிழிலும் வந்ததா? பார்க்க விரும்புகிறேன்.//
    வரலை... ஆனா பி.வாசு இந்தப் படத்தைப் பார்த்து ரசித்ததைக் கேள்விப்பட்டதிலிருந்து கதிகலங்கிப் போயிருக்கிறேன்...

    ReplyDelete
  9. வாங்க தல

    பி.வாசு நல்ல படமென்று சொல்வதோடு நிறுத்திக்கட்டும், எங்களில் பதம் பார்க்க வேணாம் :)

    படம் தமிழில் வரவில்லை, வராமல் இருப்பது நல்லது. இந்தப் படம் குறித்து விரிவாக எழுத ஆசை. விரைவில் எழுதுவேன்.

    ReplyDelete