Tuesday, January 4, 2011
ஆயில்ஸ் வாழணும் நூறு ஆயுள்ஸ்
நண்பனுக்கும்
சகோதரனுக்கும்
இடைப்பட்ட ஒர் உறவுக்கு,
பெயர் இருந்தால் அதை நான்
ஆயில்யன் என்றே அழைப்பேன்!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஆயில்யன்
அன்புடன்,
கானா பிரபா
எமது பாசமிகு உடன்பிறப்பு, ட்விட்டர் டெரர், ஜீமெயில் கண்டெடுத்த முத்து, # என்று தொழில்நுட்பத்துக்கே சவாலாக விளங்கும்சின்னப்பாண்டி என்று செல்லமாக மயிலாடுதுறை பெரிசு முதல் கட்டார் சேட்டன்கள் வரை பாசமாக அழைக்கும் ஆயில்ஸ் இன்று தனது பதினாறாவது பிறந்த நாளை வெகு சிறப்பாக இணையத்தில் கொண்டாடுகிறார்.
சின்னப்பாண்டியை மேலும் வாழ்த்துவோர்
ஷ்ரேயா கொசல் நற்பணி மன்றம்
ஆயில்யா ஆர்குட் பேரவை
அனன்யா ஆர்குட் மன்றம்
மல்லுவூட் நடிகையர் அமைப்பு
ட்விட்டர் மொக்கை கழகம்
மேலே தந்த அடிகளை எழுதியவர் என் சகோதரன் ஆயில்யன், அவர் என் பெயரை இட்ட இடங்களில் மட்டும் மாற்றம் செய்து புதுப்பித்திருக்கின்றேன். எமக்கான பந்தம் சாகும் வரை தொடரும் சின்னப்பாண்டி.
சின்னப்பாண்டிக்காக நான் தரும் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் இதோ
மேலே சொன்ன பாடலைத் தொடர்ந்தும் பாடிக்கொண்டிருக்காமல், இந்த நிலையை அடைய வாழ்த்துகிறோம் முத்து ;-)
அடடே.... என்ன ஒரு வாழ்த்து....
ReplyDeleteபிறந்த நாள் கொய்ந்தைக்கு வாழ்த்துக்கள்...!!!
பிறந்தவாழ்த்துகள் ஆயில்ஸ்...
ReplyDeleteRT சங்கம் விட்டுப்போச்சு பாஸ்
இன்னாது, என்னோட வாழ்த்ஸ் இல்லாம் ஆயில்ஸுக்கு ஒரு பர்த்டேயா?! நெவர்!
ReplyDeleteடேய் தம்பிச்செல்லம், நீ ஒரு நூறு வருஷமாவது வாழ்வடா!
கல்யாணத்துக்கு வந்துடறேன்!
பிறந்தநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துக்கள் சின்னபாண்டி அண்ணே.
ReplyDeleteபிரபா அண்ணை ஹன்சிகா ரசிகர் மன்றத்தை மறந்தது ஏனோ????
வாழ்த்து + ஆசீர்வாதம் அள்ளி வழங்கிய அனைவருக்கும் என் மனம் கனிந்த வாழ்த்துகள் !
ReplyDeleteSir may i request for a video songs from the movie perum pulli
ReplyDelete