வீடியோஸ்பதி
"பார்த்தால் பசி தீரும்"

 

 
கானா பிரபா
துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம்
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
See my complete profile
Links
TemplatePanic
Blogger
 
Saturday, July 25, 2009
கலாட்டா கல்யாணம் ;-)))

ஆயிரம் கலாட்டாக்கள் பண்ணி ஒரு கல்யாணத்தை பண்ணி வை என்பது எழுதப்படாத விதி, ஆனால் அமெரிக்காவின் Minnesota மானிலத்தில் உள்ள Saint Paul தேவாலயத்தில் Jill இற்கும் Kevin Heinz இற்கும் நடந்த திருமண நாள் மறக்க முடியாத நாளாக உலகெங்கும் எடுத்துச் செல்லப்பட்டது. என்ன காரணம் என்பதை அறிய வீடியோவை அழுத்தி இந்தக் கூத்தைப் பாருங்கள்.



இந்த வீடியோவை இன்று காலை எமது அவுஸ்திரேலியாவின் சானல் 7 தொலைக்காட்சியின் காலை நிகழ்ச்சியில் ஒளிபரப்பினார்கள். யூடிபில் தேடியபோது கிடைத்த இன்னொரு தகவல் இந்த வீடியோ போட்டு எட்டு நாட்களுக்குள் 5,401,680 பேர் பார்த்திருக்கின்றார்கள்.
posted by கானா பிரபா 5:32 PM   14 comments
 
14 Comments:
  • At July 25, 2009 at 7:26 PM, Blogger Unknown said…

    Good one I like it. Thanks Kana

     

  • At July 25, 2009 at 7:40 PM, Blogger Thillakan said…

    I saw the video in you tube. Thanks for the extra tips & bits :)

     

  • At July 25, 2009 at 9:50 PM, Blogger துபாய் ராஜா said…

    கானா கல்யாணத்திலும் கலக்கிடலாம் இப்படி..... :)))))

     

  • At July 26, 2009 at 12:01 AM, Anonymous Anonymous said…

    Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

     

  • At July 26, 2009 at 2:21 AM, Blogger Unknown said…

    வாவ்..சூப்பர் பாஸ் :)
    ஏதாவது தமிழ்ப்படம் பார்த்து இந்த ஐடீயா வந்திருக்குமோ? :)

    //கானா கல்யாணத்திலும் கலக்கிடலாம் இப்படி..... :)))))//

    ரிப்பீட்டே :P

     

  • At July 26, 2009 at 3:29 PM, Anonymous Anonymous said…

    கானா கல்யாணத்துக்கு முதல்லயே சொல்லிருங்க. வந்து ஒரு ஆட்டம் ஆடிப்போடறோம். :)

     

  • At August 6, 2009 at 10:25 AM, Anonymous கரவெட்டியான் said…

    அட்டகாசம் பிரபா.
    You Tubeஇல் பார்த்திருந்தேன்.
    இந்த நடனக்கல்யாணம்
    6 மாதங்களின் பின் மணவிலக்குக் கோரி நீதிமன்றமேறினால் எப்படியிருக்குமென்று ஒரு கற்பனை.

    Should Kevin and Jill Heinz ever file for a divorce, the breakup proceedings can be just as hip-hop and grandiose as their wedding procession that made its rounds via a viral video a few weeks ago.
    Indigo Productions, a successful New York-based production company, has created a divorce court parody of the video that mimics the wedding party dancing down a church aisle to Chris Brown's hit "Forever."

    http://www.youtube.com/watch?v=zbr2ao86ww0
    சும்மா போட்டுத் தாக்கியிருக்கின்றார்கள்.

     

  • At August 11, 2009 at 4:22 AM, Blogger கானா பிரபா said…

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே

    அன்பின் கரவெட்டியான்

    நீங்கள் தந்த வீடியோ இணைப்பைப் பார்த்து ரசித்து மகிழ்ந்தேன், உடனேயே ஆரம்பித்து விட்டார்கள் எதிர்க்கலாட்டா பண்ண ;)

     

  • At August 11, 2009 at 4:32 AM, Blogger ஆயில்யன் said…

    நாலாவது வர்ற ஜோடிகங்க பர்பாமென்ஸ் கொஞ்சமாத்தான் இருக்கு!

    மத்தபடி சூப்பரேய்ய்ய்ய்!

     

  • At August 11, 2009 at 4:33 AM, Blogger ஆயில்யன் said…

    //சின்ன அம்மிணி said...

    கானா கல்யாணத்துக்கு முதல்லயே சொல்லிருங்க. வந்து ஒரு ஆட்டம் ஆடிப்போடறோம். :)///


    ஹா ஹா ஹா ஹா !!!!


    (ஏன் சிரிச்சேன்னு கேக்கப்பிடாது உலகத்தை நினைச்சேன் சிரிச்சேன் !!!)

     

  • At August 11, 2009 at 4:39 AM, Blogger நிஜமா நல்லவன் said…

    /சின்ன அம்மிணி said...

    கானா கல்யாணத்துக்கு முதல்லயே சொல்லிருங்க. வந்து ஒரு ஆட்டம் ஆடிப்போடறோம். :)/


    ஹா ஹா ஹா ஹா !!!!


    (ஏன் சிரிச்சேன்னு கேக்கப்பிடாது உலகத்தை நினைச்சேன் சிரிச்சேன் !!!)

     

  • At August 11, 2009 at 4:43 AM, Blogger நிஜமா நல்லவன் said…

    /எம்.ரிஷான் ஷெரீப் said...

    வாவ்..சூப்பர் பாஸ் :)
    ஏதாவது தமிழ்ப்படம் பார்த்து இந்த ஐடீயா வந்திருக்குமோ? :)

    //கானா கல்யாணத்திலும் கலக்கிடலாம் இப்படி..... :)))))//

    ரிப்பீட்டே :ப/


    ஹா...ஹா...ஹா...அப்படின்னா ரிஷானும் இன்னும் படிக்கலையா????

     

  • At August 11, 2009 at 4:44 AM, Blogger நிஜமா நல்லவன் said…

    /
    சின்ன அம்மிணி said...

    கானா கல்யாணத்துக்கு முதல்லயே சொல்லிருங்க. வந்து ஒரு ஆட்டம் ஆடிப்போடறோம். :)/


    ஏனுங்க சின்ன அம்மிணி நீங்க இன்னும் 'இந்திய தொன்மங்களை நோக்கி' கானா எழுதின புக் படிக்கலையா? இன்னும் படிக்கலைன்னா ஆயில்ஸ் ஏன் சிரிச்சாருன்னு உங்களுக்கு தெரியாது:))))

     

  • At August 11, 2009 at 5:13 AM, Blogger M.Rishan Shareef said…

    //ஹா...ஹா...ஹா...அப்படின்னா ரிஷானும் இன்னும் படிக்கலையா????//

    நிஜமா நல்லவன் அண்ணாச்சி, சத்தியமா நானும் இன்னும் படிக்கல..என்ன மேட்டருங்க? சொல்லுங்க :)

     

Post a Comment
<< HOME
 
 
Recent Posts
ஆயில்ஸ் வாழணும் நூறு ஆயுள்ஸ்
எஸ்.எஸ்.சந்திரன் மறைவில்
சாதித்துக் காட்டி நெகிழ வைத்த அபிநயா
அன்று கேட்டவை இன்று புத்தம் புதிதாய்
மண மேடையில் .:: மை பிரண்ட்::.
2009 சிறந்த மலையாள கானங்கள்
ஆயில்யன் - 1980
"மதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி" சுகமான பயணம்
கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்
"காற்றில் எந்தன் கீதம்" ஒரு சிலாகிப்பு
Archives
September 2007
October 2007
November 2007
December 2007
January 2008
February 2008
March 2008
April 2008
May 2008
June 2008
July 2008
August 2008
September 2008
November 2008
December 2008
January 2009
February 2009
March 2009
April 2009
June 2009
July 2009
August 2009
September 2009
November 2009
January 2010
February 2010
May 2010
June 2010
October 2010
January 2011
கம்போடியா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது